மண்ணைக் காப்போம்! – ஆவணக் குறும்படம் | பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்பு அறப்போராட்டம் #MannaiKappom
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
விவசாயிகளையும் இயற்கை களையும் காக்கும் ஒரே கட்சி நாம் தமிழர்
ஆகச் சிறந்த ஆவணப்படம் ?
❤️? நாம் தமிழர் ?❤️
பரந்தூர் பரந்து பட்ட தமிழினத்தின் வளம்கொழிக்கும் விவசாயநிலங்களை அழிக்க நினைப்பதே பாவம்.
மக்களுக்கென்று ஒரு பட இல்லை என்றால் மக்களுக்கு என்று எதுவும் இல்லை நாம் தமிழர் கட்சி என்று மக்கள் படை இருக்கும் வரை எந்தச் சதிகார திட்டத்தையும் நிறைவேற்ற விடமாட்டோம் நாம் தமிழர் ?
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீர்வு வரும்
அருமையான காணொலி … இதற்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகள்
தமிழினமே தயங்காதே பரந்தூர் வானூர்தி வரவிடமாட்டோம் வென்றெடுப்போம் நமது உரிமைகளை மிகச் சிறந்த குறுமபடம் ஏகனாபுரம் சுற்றுவட்டார மக்களே அமைதி கொள்ளுங்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்றுவோம் வெற்றி நிச்சயம்.
மக்கள் விழிப்புணர்வு அடைய இக்கணம் மிகவும் தேவையான அதுவும் அருமையான ஆவணப்படம், நல்வாழ்த்துகள் தயாரிப்பாளர் மற்றும் நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும், ! நாம்தமிழர் ..!
நாம் தமிழர்❤✊
தமிழ் நாட்டு மக்களே நீங்கள் எப்போதுதான் நல்ல அரசை உருவாக்குவீர்கள்.நாம் தமிழரிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழும்.நாம் தமிழர்.
Long Life for NTK❤
காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம் நாம் தமிழர்
சிறப்பான ஆவணப்படம், நன்றி…. நாம் தமிழர் ???
இப்படியான ஆவண படங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த குரலுக்கு சொந்தக்காரரை பாராட்டுகிறேன்???
நாம் தமிழர் ஆட்சி ஒன்றே தமிழர்களுக்கு தீர்வு
மிக மிக சிறந்த விழிப்புணர்வூட்டும் மக்கள்நல குறும்படம். இந்த உன்னத குறும்படம் தமிழக மக்கள் அனைவரின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கப்படவேண்டியது நம் அனைவரின் தலையாய தமிழினக்கடமை. நன்றியும், வாழ்த்துக்களும்.
ஆவணப்படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்த அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி ஆட்சி ❤
இதற்கு நாம் தமிழர் கட்சி அமைத்தால் தான் தீர்வு மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும் சாதி மதம் கடந்து மக்கள் ஒன்றிணைந்து போராடினால் அனைத்துமே சாத்தியம்
நாம் தமிழர்