பூக்களும் பெண்களும் | அவதூறு | அரசு மதுபானம் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 21-08-2023
Contact us to Add Your Business
பூக்களைப் போல் பெண் இனம் இருக்கவேண்டும் என்பதற்கான அர்த்தம், பூக்களைப் போல் மென்மையாக இருக்கவேண்டும் என்பதற்கல்ல! எத்தனை பெரிய அதிகாரத்தை உடைய ஆட்சியாளர்கள் கட்டளையிட்டாலும், பூவானது தன் விருப்பத்திற்கு மாறாகப் பூப்பதில்லை என்ற தத்துவத்தின் படி வாழ்வதற்கே!
ஒரு குழந்தைக்குரிய கோபத்தைக்கொண்ட மனிதனிடம் அவதூறுகள் நெருங்காது!
எவனொருவனுடைய போராட்டத்தை ஆட்சியாளர்கள் தடுக்கப் பார்க்கிறார்களோ, அவனுடைய போராட்டத்தில் தான் ஒளிந்துள்ளது அந்த தேசத்து மக்களின் விடுதலை!
'இந்திய மண்ணை, இந்தியனே ஆளவேண்டும்!' என்று ஆங்கிலேயனை அகற்றியது சரியென்றால், 'தமிழர் மண்ணை, தமிழனே ஆளவேண்டும்!' என்ற எண்ணமும் சரியே!
ஒரு தேசத்தினை ஆளும் கொற்றமோ, தன் தேசத்து மக்களுக்கு மதுபானத்தைத் தருவது என்பது, நள்ளிரவில் போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து ஒரு தேசத்தை அழிப்பதற்கு ஒப்பானது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உங்கள் உடல் நலமும் உயீரும் பாதுகாப்பா பார்த்துக்கொள்ள இறைவன் அருள்புறிய வேண்டுகிறேன் அண்ணா.❤❤❤❤❤❤❤❤❤❤❤?????????????
உண்மை…..❤❤❤நாம் தமிழர் ❤❤❤❤
நாம் தமிழர்……
நாம் தமிழர் ???
Ntk ❤seeman Anna ?❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் ❤
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா இது உண்மையின் தத்துவம் இது ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா ???
என்னைப் பெற்றவன் தான் எனக்கு அப்பனாக இருக்க தகுதியுடையவனாவான்.. ?
நாம் தமிழர்
சிறப்பு ???♥️♥️♥️
❤❤❤❤✊✊??
❤
அலுவலகம் எங்க அருக்கு அண்ணா
புதிய சிந்தனை
Anna niga medavakkam pesavaga anna
?❤??☝️?????????☝️☝️??☝️☝️☝️??????
??????????????????????SEEMANISM???.
நச்.