Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.ramanathapuramdistrict.com

31 comments

  1. Anjugam A

    உங்களை போன்றநல்ல உள்ளம் படைத்தவர் யார் இருக்கமுடியும் உங்களுக்குதெரிந்ததை எங்களுக்கு தெரியபடுத்த அய்யா நீ ங் கள் பலஆண்டுகள் வாழ கடவுளை பிராத்தனை செய்கிறோம்…

  2. Bommishetty Vasan

    வீணா போனவனை cm ஆக்குனதுக்கு
    இவரை cm ஆக்கி இருந்தா நாடு மக்களுக்கானதா இருந்திருக்கும்

    1. jana whatsapp 8870

      @Siva Kumar ஓகே பாக்றேன் ஆனா முதலிரவுல நீ நான்தான் ஓப்பேன் நீ உன்கட்சிகொள்கைபடி விளக்கு புடிக்கனும் ஓகேவா

    1. sharmis millet kitchen

      தற்போது பாரம்பரிய அரிசி கடைகளில் கிடைக்கிறதுங்க…நல்ல ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாங்க

    1. sharmis millet kitchen

      நெல் ஜெயராமன் பெரும் முயற்சி எடுத்து மீட்டு எடுத்துள்ளார்..நம்ம எல்லோரும் உபயோகிக்க ஆரம்பித்தால் ஆரோக்கியம் மீட்டு எடுக்க முடியும்

  3. Mangala Kumar

    பாலீஷ் அரிசிக்கு அடிமையான ஜனங்கள்
    இட்லிவெண்மையாக இருக்க வெந்தயம்சேர்க்க விரும்பாதஜனங்கள்வெந்தயம் இட்லியை பழுப்பாகமாற்றுமாம்நிறத்திற்கு அடிமையான ஜனம்
    சத்தைபற்றி கவலைப்படுவதில்லை

    1. sharmis millet kitchen

      உண்மைங்க..மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் ஆனால் ருசிக்கு அடிமையானவர்களை இந்த கார்ப்பரேட் எதிராக போராட நிறைய சக்தி தேவைப்படுகிறது

    1. sharmis millet kitchen

      ரேஷன்.அரிசியும் இதே மாதிரிதான் உற்பத்தி பண்றாங்க..ஆனா shining polish பண்றதில்லைங்க. மற்றொன்று ரொம்ப நாள் storage செய்ததால பூச்சி வர ஆரம்பிச்சுரும். தனியார் சேமிப்ப கிடங்கில் அடிக்கடி பூச்சி மருந்தை உபயோகிப்பாங்க..(அதையும் சேத்துதான் சாப்பிடறோம்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*