?LIVE: 02-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE
Contact us to Add Your Business
?LIVE: 02-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu
#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள்
அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கு
விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள்
அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கு
ntk????
45:44 Respect++??vali vidu?manushan ya??
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்…
நாம் தமிழர் வெல்லப்போறான் விவசாயி
நாம் தமிழர் உண்மை நேர்மை சத்தியம் விவசாயி வெல்வான் வி ழி த் தி ட் டான் தமிழன்
Ntk
தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம்
நேபாளத்தில் பெட்ரோல் 60 ரூபாய்.! நமது நாட்டில் 100 ரூபாய்.! காரணம் 40 ரூபாய் பெட்ரோலை மாநில வரி ₹ 30 + மத்திய வரி ₹ 30 விதிப்பதால் தான் மக்களுக்கு பெரும் சுமை.! மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரியை அந்த மாநிலங்களுக்கும் சரியாக கொடுப்பதில்லை… கார்ப்பரேட் முதலாளிகளின் கடன் தள்ளுபடி செய்வது அல்லது கார்ப்பரேட் முதலாளிகளை வளர்த்து விடுவது இதுதான் இந்தியா என்றால் அப்படிப்பட்ட இந்தியா தேவை இல்லை.! மாநிலங்களே தங்களது நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டால் பெரும் வரி சுமையில் இருந்து மக்கள் தப்பிக்கலாம்.! இல்லையென்றால் இன்றைக்கு எப்படி சோமாலியாவில் உம் எத்தியோப்பியாவிலும் மக்கள் துன்பப்படுகிறார்களோ அதே துன்பத்தை நம் சந்ததியினர் படுவார்கள்.!
மான தமிழர்களெ நாம் தமிழர் வெல்லப் போறான் விவசாயி???????????
படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் சொந்த ஊரில் அரசு வேலை வாய்ப்பு , ஆடு மாடு கோழி வளர்த்தல் விவசாயம் ஆகியவை எல்லாம் அரசு வேலை.
தரமான குடிநீர்,
தரமான கல்வி ,
தரமான மருத்துவம் இலவசமாக வழங்குவோம்.
234 தொகுதிகளிலும் வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்????????????வெல்லப்போறான் விவசாயி….நாம் தமிழர் கட்சி ??????❤??????????
காசு கொடுத்தால் கொடுத்தால் கொடுத்தால் வாங்கிகொள்ளசொல்லுங்கள் மதுரையில் பேசியது போல சாமிக்கு கொஞ்சம் முடிந்து போடச்சொல்லுங்கள் அண்ணா.
அவர்கள் பணம் கொடுப்பதற்கு அதுதான் பதில் அதுதான் நமக்கு ஒரே வழி.
I Support To SeeMaan Anna..????
Naam Tamilar
NTK ??
தமிழ் ஈழத்தில் மூன்று நாட்களில் நாப்பதாயிரம் தமிழரை சிங்களன் கொன்று குவித்த போது, பேசாமல் இருந்த தி மு க,
ஈழத் தமிழர் பிரச்சனை வெளிநாட்டு பிரச்சனை என்று கூறிய ஸ்டாலினுக்கா ஒட்டு போடப்போகிறாய் தமிழா…
அண்ணன் பேச்சு மிகசிறப்பு.????
?VOTE FOR NTK VIVASAYI CHINNAM ?
1:05:44 ????
Confirm MLA thiruvatrur