சீமான் இல்லத்தில் திருமுருகன் திருநாள் கொண்டாட்டம் – மதுரவாயல் #SeemanPressmeet #Murugan #ThaiPoosam
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் புரட்சி வெல்லும் வெல்லபோரான் விவசாயி நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் ??????????
Seeman is a real Democratic leader. Please support him to support you and your family.
@ஆ. ஏழுமலை nicchayamaga.
அய்யா தமிழில் பதிவு செய்யுங்கள் அய்யா.
சாய்பாபா, மகாவீரர், புத்தர்,ஏசுநாதர் ராகவேந்தர் எல்லோரும் இயல்பான மனித ரூபத்தில் காட்சி தரும்போதுஎங்கள் இனத்தின் முன்னோன் மட்டும் இயல்பான தோற்றம் தர கூடாதா?இது தான் மனதில் பதிகிறது எங்கள் இனத்தின் இறைவனாக.
ஆனால் பிராமணர்களைப்போல சூடம் காட்டுவது சரியில்லையே? அதற்குப்பதிலாக ஒரு வாடிய நெற்கதிரைக்காட்டி ” இதை பாதுகாக்க அருள் செய்ய வேண்டும்!” என பொருள் படும் படி காட்டலாம் !!
அன்பரே நீங்கள் சொல்லும் இந்த மனிதர்களும் நம் முப்பாட்டன் முருகனும் வாழ்ந்த காலங்கள் வெகு வித்யாசம் உள்ளது.. முருகன் வாழ்ந்த காலம் நாம் பருத்தி கொண்டு ஆடை கண்ட விவசாய காலம். அதை நிறுவவே அவருக்கு அந்த கோலம், நம் சிவன் வாழ்ந்த காலத்தில் நூலாடை என்பதேய இல்லை.அதை நிறுவவே புலிதோள்,உண்மையில் அவர்கள் அப்படி தான் திரிந்தார்கள் என்பதற்கு சான்று இல்லையென்றாலும் இப்படித்தான் அக்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்ற பொது அறிவு கொண்டு அவர்களுக்கு அந்த ஆடையும் அப்படிப்பட்ட உடலமைப்பும் காண்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பெரும் பாட்டன் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் வாழ்த்துகள் ❤❤❤
அருமையான அமைதியான அதே வேளை மகிழ்ச்சியான பதில்கள்.வாழ்த்துகள் அண்ணன்.
கட்டைவிரலில் விபூதி வையுங்கள் அண்ணா ✊✊✊✊✊✊
நாம் தமிழர் கட்சி கர்நாடகா பெங்களூர் ??????
தமிழ் வாழ்க ஓங்குக தமிழர் ஒற்றுமை நாம் தமிழர்….
?
அன்பு தமிழர்களே இனிமேல் நீங்கள் எங்கு யாரு tanglish ல எழுதினாலும் விருப்பம் (like) தெரிவிக்காதீர்கள், பதில் (reply) அளிக்காதீர்கள்.. நீங்களும் அதை செய்யாதீர்கள். தமிழை தமிழில் பதிவிட்டால் மட்டுமே மதிங்க…
வாழ்க தமிழ் ??
@கண்ணதாசன் கா ஆம் நண்பா அது ஒரு காரணத்திற்காக வைத்திருக்கிறேன் அதனால் மாற்றவில்லை இல்லையென்றால் மாற்றியிருக்க மாட்டேனா.. நான் பொதுவா எல்லோரிடமும் பேசிக்கொல்லும் பொழுதே ஆங்கிலத்தை ஒரு துளியும் உபயோகிப்பதில்லை நான் படித்ததும் ஆங்கில கல்வி ஆனால் என் பள்ளியில் ஆங்கிலத்தை விட தமிழுக்குதான் முன்னுரிமை கொடுத்தார்கள்
சரியா சொன்னீர்கள் சகோ
பெயரை தமிழில் எழுதுங்க சகோதரா
மாற்றம் ஒன்றே மாறாதது.
பால முருகன் தமிழ் இனத்தின் வீர முருகன் நாம் தமிழர் ஆட்சியில்
???வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்???
நாம்தமிழர் போராட்டம் நிச்சயமாக வெல்லும்
தமிழ் வாழ்க? தமிழ் வெல்க? தமிழ்?
THE BEST BLEND OF CHOLAN-MURUGAN-RAVANAN-RAMAN-NAMMAZHVAR-APJ, ETC., ETC., JAI SEEMAN, JAI SEEMAN, JAI SEEMAN…. THE TRUE LEAD FOR INDIA AND THE GLOBE….
No Leader in TN who can speak with this much clarity and Humor.
தமிழன் தன்மான உணர்வுபெற நாம்தமிழரின் கொள்கைகள் உலகெங்கும் வெற்றிபெறவேண்டும் அனைவருக்கும் தைப்பூசத்திருநாள்வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க?தமிழர் வெல்க
வேல் வேல் . . . வெற்றி வேல் வேல் . . .
அந்த பிரசாந் பாப்பான் EVM இயந்திரங்கள் களில் வேலை பாக்க போயிட்டான் போல…