Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-02-2020 அன்னை கல்லூரி கலை விழா – சீமான் வாழ்த்துரை | #SeemanSpeech2020 #AnnaiCollege #Kumbakonam

Contact us to Add Your Business

09-02-2020 கும்பகோணம் அன்னை கலைக் கல்லூரி | என் ஆசிரியர்கள் திருவிழா | கலை சிறகுகளின் கலை விழா – சீமான் வாழ்த்துரை | அன்னை கல்விக் குழுமம் | அனக்குடி சாலை | கோவிலாச்சேரி #SeemanSpeech2020 #AnnaiCollege #Kumbakonam #AnnaiArtsCollegeStudents #KumbakonamAnnaiArtsCollege #SeemanSpeechAnnaiCollegeCulturalsDay #AnnualDay2020 #EducationalistHumayunKabir #StudentPolitics #StudentsProtest #JamiaCollege


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

https://www.ramanathapuramdistrict.com

42 comments

  1. adhi kumar

    வரவேற்புரையிலேயே கண் கலங்கிப்போனேன்..தமிழுக்கு அமுதென்று பேர் என்பார்கள்..
    இன்றே தமிழமுதை அள்ளிப்பருகினேன்…கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன்..

  2. sara athi

    அண்ணனின் பேச்சிற்கு முன்பாக முன்னுரை வழங்கிய சகோதரியின் பேச்சு சிறப்பு…மாணவ மாணவியரின் புரிதல் நம்பிக்கை தருவதாக இருக்கின்றது

  3. Alpha Alpha

    தனி மனிதனை புகழ்வதை விரும்பவில்லை அவர் கொண்டிருக்கும் தத்துவமே புகழுக்குறியது

    1. கரிகாலன்

      Welcome To Tripati நீ எந்த கட்சி ராசா…….டேய் காமராசரையே குறை சொல்றவனுங்கடா…..எதார்த்தத்தைக்கு வாங்கடா குறை இல்லாத அரசு,அரசியல் ஏதுடா…..?கண்டனங்களையு விமர்சனங்களையும் ஏத்துக்க பழகுங்கடா……….விஜயலட்சுமி ஒரு முழு சங்கி அப்டியே அவ உத்தமியா இருந்தா ஏன் இப்ப விடனும் , சிம்பு (நயன்தாராவோட) போட்டோ போட்டமாதிரி அப்பவே போடவேன்டியதுதானடா…..?
      அவ காசு குடுத்தா எப்ப வேனுன்னாலும் யார வேனுன்னா போடுவா…..

  4. Jebaraj V

    இவனல்லவோ தலைவன். மண்ணின்மீதும் மக்களின்மீதும் தீரா பாசம் கொண்ட என் அண்ணன்.

  5. காதர் உசேன் காதர் உசேன்

    ஒன்றுபட்ட கைகளுக்கு ஒரு கோடி. வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    1. Adichani Kadayam

      நம்ம.தலவிரைவில்ஆட்சிசெய்யனும்பிறவுயிர்கள்வாழநினைக்கும்எல்லாஉயிர்கள்வாழனும்நனைத்ததலைவராகசீமான்அண்ணன்வரனும்

  6. democrasi india

    கல்லூரி தாளாளர் பாராட்டுக்குரியவர்…உங்கள் தைரியம் வியப்புக்குரியது….

  7. Subash Bose

    மகுடீக்கு
    கட்டுப்பட்ட
    நாகங்கள்
    போல்
    ஒட்டு மொத்த கூட்டமும்…
    உன்னிப்பாக கவனித்து வருவது
    பிரமிப்பு….!
    ?????

  8. Prakash M

    ஒருநாள் நம் வெற்றி நம்மை தூக்கி பிடிக்கும் நாம் தமிழர் துபாய் ஈழபிரகாஷ்

  9. எனது மொழி தமிழ் நான் தமிழன்

    கட்டுரை வாசித்த தங்கை சிறப்பாக பேசினார் வாழ்த்துக்கள்

    1. Editz Zone

      தோழா சிறு மாற்றம் தேவை உங்கள் பதிவில்..
      தன்கை- த*ங்*கை
      சிரப்பாக – சி*ற*ப்பாக
      பெசினார் – *பே*சினார்

  10. நாம் தமிழர் கடசி nkn

    மிகவும் சிறப்பாக முன்னுரை பேசினீர்கள் சகோதரி.
    மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும்.

    1. Vijayakumar Vijayakumar

      எங்கள் அன்னன் .என்பதைவிட
      முன்னுரையில் ஒன்றுமில்லை .அன்னன் தடம் பதிக்க வந்தார் நாம் உடன் நடக்க வந்தோம் .புரட்சியாளனுக்கு புகழுரை தேவையில்லை புரிந்து உடன் நடக்கும் இளைய தலை முறைதான் தேவை .

  11. bilora sathyanathan

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி… நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்…அது விரைவில் நடந்தால் சிறப்பாக இருக்கும்…

  12. Jeya Kumar

    வரவேற்புரையில்.பேசிய சகோதரியின் தமிழ் உச்சரிப்பில் நான் மெய்மறந்தேன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்

  13. senthil s

    பெரு நெருப்பு அவன்
    அவனில் இருந்து தெறித்த தீப்பொறிகள் நாங்கள் ???????⚡️⚡️⚡️⚡️

  14. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் ஆதிசிவனும் முருகனும் நிச்சயித்து விட்டார்கள் தமிழ் நாட்டையும் தமிழர்களின் அனைத்து பண்பாட்டையும் மீட்டெடுக்க சீமானால் மட்டுமே முடியும் என்று நாம் தமிழர்

    1. Senthuran Tamilan

      சிவனை மட்டும் இல்ல எல்லாத்தெய்வங்களையும் கிழித்து தொங்கவிட்டிருக்கார் அது கல்லாக அண்ணண் இருந்த காலம் திராவிட கட்சிகலாலும் பெரியாரின் தத்துவத்துவங்களையும் பரப்பியகாலம் எப்போது நம் இன அழிவின் பின்னே அண்ணன் செதுக்கப்பட்ட சிற்பமானார்

    2. Easwaran Lakshmanakumar

      அண்ணன் அவர்கள் சிவனைப் பற்றி தவறாக பேசியது போல் ஒரு காணொளியை கண்டேன் அது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளித்தது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*