அடக்கம் | உள்ளத் தூய்மை | மன ஒருமைப்பாடு | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 07-10-2023
Contact us to Add Your Business
பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது! – தம்மபதம்
ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான், அவர்களது உள்ளத் தூய்மையைக் காட்டும்! – கோல்டன்
மன ஒருமைப்பாடுதான் வெற்றியின் ரகசியம் என்பதை அறிந்தவர்களே, உண்மையில் புத்திசாலிகள்; எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், ஒருவனுக்கு மன ஒருமைப்பாடு இருப்பது அவசியமான ஒன்று! – புருசோத்தமானந்தா
இந்த உலகில் நமக்கு விதிக்கப்பட்ட கடமையைச் சரிவர செய்து முடிப்போமேயானால், நாம் யாரிடமும் எப்போதும் அச்சமே அடையத் தேவையில்லை! – ஷேக்ஸ்பியர்
எந்த நேரத்திலும் ஆணவம், கர்வம் போன்ற குணங்கள் ஒருவருக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அப்படி ஏற்பட்டுவிட்டால், பல மடங்கு திறமையுள்ள மனிதன்கூட எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது! – கன்பூசியஸ்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நிலையில் திரியாத அமைதி, வளியினும் பெரிது. நாம் தமிழர்……
நாம் தமிழர் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி?❤❤❤❤❤
அண்ணன் சீமான் ?????????
அன்புள்ள அண்ணா இந்த உலகில் நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நாம் செய்யும்பொழுது நாம் யாருக்கும் அச்சம் இல்லாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் பொழுது நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை அப்படி எதுவும் நடந்தாலும் அதை அவன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியமாக வீரநடை நடக்க முடிகிறது அல்லவா அதுதானே உண்மை அழகாக சொல்லி இருக்கிறார் சேக்ஸ்பியர் வாழ்த்துக்கள்.
இப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது கடந்து வந்த பிறகுஉணர்ந்தேன் தெளிந்தேன் அறிந்தேன்இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை.
சிறப்பு ???♥️♥️
Annan Seeman..???????????? Love you Anan…???
அன்பு அண்ணனுக்கு இனிய காலை வணக்கம் ?
நாம் தமிழர் ??? நத்தம் சட்ட மன்ற தொகுதி
உண்மை அண்ணா ??
அன்புள்ள அண்ணா அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை அதுதான் உண்மை சத்தியம். காதால் கேட்பவை காண்பவை நடப்பவை நடக்கின்றன நடக்கப் போறவை எல்லாம்அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மைரொம்ப நாள் பிறகு நேற்று குட்டி இரண்டு புது குட்டியுடன் அவர்கள் அம்மாவுடனும் நானும் என் மகள் பிறந்த நாளுக்கு அந்த சாய் குட்டி பாப்பா ஸ்கேட்டிங் கிளாஸ்க்கு போயிட்டு அப்படியே சாப்பிட்டு வந்தோம் அதனால் நேற்று எங்கள் சாய் பார்க்கவில்லை.என்நிகழ்வு என்ற நமக்கு தெரியாது நான் எதையும் முன்கூட்டியே பார்ப்பதும் கிடையாது .மாட்டேன் எனக்கு எப்பொழுது எது கிடைக்கிறதோ இப்பொழுது மட்டும்தான் எனது எடுத்துக்கொள்வேன் முன்கூட்டியே போயிட்டு நாம் எதையும்தெரிந்து கொள்வதில்லை எது எது எப்பொழுது நம்மிடம் வந்து சேரனும் என்ற அந்த இறைவனுக்கு தெரியும் அப்பொழுது மட்டும் தான் அதை நான் எடுத்துக் கொள்வேன் எல்லாரும் என்ன பண்ணுகிறார்கள் முன்கூட்டியே போய் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது எதுவும் தெரிந்து கொள்வதில்லை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து எல்லாம் பார்க்க வேண்டியதுதெரிந்து கொள்வதில்லை எது எது எப்பொழுது நம்மிடம் வந்து சேரனும் என்ற அந்த இறைவனுக்கு தெரியும் அப்பொழுது மட்டும் தான் அதை நான் எடுத்துக் கொள்வேன் எல்லாரும் என்ன பண்ணுகிறார்கள் முன்கூட்டியே போய் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது எதுவும் தெரிந்து கொள்வதில்லை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து எல்லாம் பார்க்க வேண்டியது, ஆனால் எதுவும் செயல்முறை இல்லை இதுதான் இந்த கலியுகம்நாம் இந்த பிறப்பு எதற்கு பிறந்தோம் என்று அந்த இறைவனுக்கு தெரியும் நமக்கு எப்பொழுது அது கையில் வரும்பொழுது அதை சரியானபடி சரியான தவறா என்று பயன்படுத்தி நாம் அதை எடுத்துக் கொண்டோம் ஆனால் அதை நம் வாழ்க்கையில் சரியாக இருக்கிறது என்று எனக்கு நடந்த விதத்தில் நான் சொல்லுகிறேன் ஆனால் நான் அதனால்தான் நான் எதையும் முன்கூட்டி போய் தெரிந்துு கொள்ளவில்லைஎது எப்பொழுது நமக்கு தெரிய வேண்டுமோ அப்பொழுது அது சரியாக நடக்கும் ஒரு குழந்தை ஒரு பறவை பிறப்பு முதல் முடிவு வரைகுழந்தைகளை தான் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் பெற்றோர்கள் அவற்றை மாற்றி விடுகிறார்கள் எதுவாக இருந்தாலும் அது காலகட்டங்கள் சரியாக நடக்கும் யாரும் சொல்லியா கொடுக்கிறார்கள் இல்லையேஎப்படி எப்படி எல்லாம் சரியாக நடக்கிறது அது இப்படிதான் இருந்து இப்படி தான் இருக்க வேண்டும் என்று முதலிலே நாம் தீர்மானம் பண்ணுவதில்லை இறைவன் தீர்மானம் பண்ணி வைக்கிறார். அதுபடி அது நடந்து கொண்டு இருக்கிறது இது உண்மை தலைப்புகள் அற்புதம் எனில் இன்று காலை நான் மூணு மணிக்கு எழுந்தாது ரெண்டு நாள் ஒரு தலையில் ஒரு மருந்தை போட்டு சரியான தலைபாரம்அப்படி இருந்தும் என் கடமையை விடாமல் நான் செய்து கொண்டிருந்தேன். சரி அதனால் இன்று கொஞ்சம் நன்றாக இருந்தது உடல்அதனால்தலை பாரம் என்றால் உடல் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது ஆனால் இருந்தாலும் என் கடமையை செய்தேன்இன்று கொஞ்சம் மூணு மணிக்கு எழுந்து என் கடமையை செய்து திரும்ப கொஞ்சம் லேட்டாக நாம் புறாவுக்கு சாப்பாடு வைக்கலாம் என்று நினைத்தேன் சரியாக ஐந்தே முக்கால் மணிக்கு என் மகன் போன் பண்ணி எழுந்து வெளியூர் போறேன்பிரண்ட்ஸ் கூட அப்படின்னு சொல்லி போன் பண்ணா அவன் எப்பொழுதும் ஃபோன் 8:00 மணிக்கு மட்டும் தான் காலையில் பண்ணுவான் ஆனால் இன்று பாருங்கள் நாம் எப்பொழுது கொஞ்சம் ரெஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்பொழுது கால் வருகிறது வந்தால் நம்ம உடனே இருக்க முடியுமா உடனே மேலே போய் ஒரு மணி நேரம் கழித்து இப்பொழுது எல்லாம் கண்டு களித்து வருகிறேன்நாம் நினைப்பது உன்னை நடப்பது ஒன்னு அதுதான் இறைவனுடைய படைப்பு இதுதான் உண்மை சத்தியம்.
????????????????
அன்புள்ள அண்ணா அழகான வார்த்தை மன ஒருமைப்பாடு தெளிவான சிந்தனை கருத்து.
நெட்டு வேலை செய்ய மாட்டேங்கிறது ரொம்ப ஸ்லோவாகுது மன ஒருமைப்பாடு அருமை அதுதான் உண்மை அதுதான் அறிந்தது அதுதான் நடந்ததுஎதுவும் எதிர்பார்க்காமல் வந்ததுதான் உண்மை.
அன்புள்ள அண்ணா எப்படி எல்லாம் வார்த்தைகள் இருக்கின்றது..உணர்ந்த பிறகு வார்த்தைகளை கேட்கும் பொழுது உள்ளம் மகிழ்கிறது எவ்வளவு ஒரு பெரிய ஆனந்தம் பேரானந்தம் உண்மை அதை சொல்லி அதை எப்படி சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்.
மன ஒருமை பாடு எந்த தொழில் செய்தாலும் சரியாக அமைகிறது அல்லவா அதுதானே உண்மை அதுதான் உண்மை அதுதான் நான் சாட்சி.எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே.
அன்புள்ள அன்புள்ள அண்ணா அடக்கம்,அழகான கருத்து அல்லவா வார்த்தைகள் அழகாக இருக்கிறது எல்லாம், அதுதானே உண்மை அதுதான் ஒவ்வொரு மனிதனும்ம்நடந்து கொண்டிருக்கிறது செயல் பட்டு கொண்டு இருக்கிறது.
அன்புள்ள அண்ணா ஆணவம் ,கர்வம் ,திமிரு, இதுதான் இந்த உலகத்தில் மனிதர்கள் முதலில் எடுத்துக் கொண்ட விஷயமே இதுதான் அவனுடையஉயர்வு எவ்வளவுதான் படிப்பு புகழ் எல்லாம் இருந்தாலும் இதுதான் அவனுக்கு கீழே இறக்கி தரைமட்டம் ஆக்கி விடுகிறது இதுதான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறதுஇது இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா இதுதான் அவன் வாழ்க்கையைவே சீரழித்து கடும் பாதாளக்குழியில் , பாதாளத்தில் தள்ளிவிடுகிறது அதனால் தான் அன்னொரு நிகழ்வுகளுக்கு எது யாரும் வருவது மிக கடினமாக இருக்கிறது அவர்கள் என்ன நினைத்துக் கொள்கிறார்கள் இதுதான் நமக்கு அப்படி என்று அவர்கள் அந்த ஒரு திமிரு ஆணவம் அகம்பாவம்நம்மள விட யாரும் மிஞ்சி விடக்கூடாது,
நம்ம எல்லாருக்கும் தெரியணும் நம்மள பத்தி எல்லாம் தெரியணும் அப்படின்னு நான் சொல்வதை எல்லாம் கேட்கணும் அப்படின்ற ஒரு ஆணவம் அந்த திமிரு நம்மை விட யாரும் இந்த உலகத்தில் பெரிது இல்லை என்ற ஒரு திமிரு அதுதான் இங்கு நடந்து கொண்டு அடிமை தரைமட்டம் ஆக்கிவிடுகிறது .இது நூற்றுக்கு நூறு உண்மை இது சரியான பயன்பாடு ரொம்ப முக்கியமானவை ஆனால் இந்த மனிதர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லைநூற்றுக்கு நூறு உண்மை ரொம்ப சிறப்பான கருத்துள்ள வார்த்தைகள் இது ஒவ்வொரு மனிதனும்அடிபட்டு திரும்புனா ஒழிய மற்ற திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை ஆனால் இது அப்படி ஒரு அழிவை கொடுத்து விடும் இதுதான் உண்மை அழிவு அவரவர்களை வாழ்வியல் முறையை பார்த்தால் தெரியும் ,இதுதான் உண்மை.. சத்தியம்.
அன்புள்ள அண்ணா முதலில் பதிந்ததில் எழுந்தது என்பதற்கு எழுத்துப் பிழை வந்துவிட்டது. மன்னித்துக்கொள்ளவும்
அன்புள்ள அண்ணா தவறு முதலில் அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு அதை புரிந்தால் மட்டும்தான் அது தவறு என்று தெரியும். இல்லை நாம் செய்வது சரி என்று தான் நிறைய மனிதர்கள் அதை செய்துகொண்டு இருக்கிறார்கள்அது புரியாத வரை என்ன செய்ய நாம் என்ன பண்ண முடியும் எத்தனை தடவை எத்தனை வார்த்தைகள் எத்தனை ஆண்டுகள்,ஞானிகள் பெரியவர்கள் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் எல்லாம் யார் கேட்கிறார் கேட்டிருந்தால் இந்த உலகம் இப்படி இருக்குமா தவறு என்று சொன்னால்மனிதர்கள மனிதர்கள் கேட்டு செய்வது தவறு என்று தெரிந்தும் அந்த மனம் திரும்பத் திரும்ப அந்த தவறை தான் செய்து கொண்டிருக்கிறது இதுதான் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்தவித மாற்றமும் இல்லை ஆனால் அது தெரிந்தும்தெரியாத மாதிரி நடித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா அதுதான் மனித நேயம் இல்லாத மனிதர்கள்.சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம்சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம் எனில் இதுதான் நடக்கின்றது.