Login

Lost your password?
Don't have an account? Sign Up

? சீமான் எழுச்சியுரை | 26-09-2023 திருவையாறு பொதுக்கூட்டம் – தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?

Contact us to Add Your Business

“தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலர வேண்டும்..?”

இட்டுகட்டிய இந்திய தேசியத்திற்கும்,
திணிக்கப்பட்ட திராவிட தேசியத்திற்கும் மாற்றாக
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 26.09.2023, செவ்வாய்க்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: தேரடி திடல், திருவையாறு.

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!#tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

32 comments

  1. Arumugam K

    எங்ள்வீட்டடில் 23வாக்குகள் அண்ணாசீமான் அவர்களுக்கே நாம் தமிழர்?❤❤❤❤❤

  2. Rahul MJ

    ஒரு ஓட்டு மட்டுமல்ல, என் குடும்பத்தின் 3 வாக்குகளும் நாம் தமிழர்க்கு, உங்கள் வெற்றிப் பாதையில் தொடருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்❤❤❤❤❤

  3. Madeswaran Arumugam

    காவிரி போல, கங்கையை போல அறிவூரும் அண்ணன். தமிழனாக பிறந்ததே பெருமைக்குரியது. அதனிலும் பெருமைக்குரியது, நமது அண்ணன் நமக்காக நிற்பது.

  4. NEWSPAPER DJ MANI

    ஓட்டுக்கு 1000 கொடுக்கரவங்களுக்கு கூட இந்த சத்தம் வராது…நாம் தமிழர்…???

    1. Nethaji M

      ​@Madhuஅவரோட அரசியல் பத்தி பேசுனது ஆனால் அதை பேச மாட்றீங்க அவர் சொல்ற அரசியலைத் தவிர மத்ததெல்லாம் பத்தியும் பேசுறீங்க

    2. Madhu

      @Nethaji M என் தமிழினம் மானத்துடன் வாழ வேண்டுமென்று நான் பிறந்த கூலிக்கு. இழிபிறப்பாக வாழக்கூடாது என்னும் கூலிக்கு!

  5. Madhu

    கூடியிருந்த தாய் தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி?

    அண்ணனின் பேச்சு நம்மை நாமே புதுப்பிக்க மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் இதை புரிய வைத்து அதை வாக்காக மாற்றுவது நம் கடமை! நாம் தமிழர்❤??

  6. BRAVO PRAVARSHAN

    தாய் தமிழ் உறவுக்கு வணக்கம் நான் அண்ணன் சீமான் பேச்சு நேரடியாக சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் எனவே எனக்கு அண்ணன் சீமான் அவர்கள் எந்த தேதியில் எங்கு பொது கூட்டம் நடத்துகிறார் என்று பட்டியலை மாதம் மாதம் வலை தளத்தில் பதிவிட முடியுமா உறவே தமிழாய் ஒன்று இணைவோம் நாம் தமிழர்

  7. Johnson Arockiaraju

    மக்கள் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 2026 ல் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த முதலமைச்சராக உறுதியாக பொறுப்பேற்பார்… நாம் தமிழர்.. நாமே தமிழர்.. ❤❤❤????????????

  8. Kaliraj K.B

    இது பொதுக்கூட்டமா மாநாடா என்று வியக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் வளர்க நாம் தமிழர்

  9. Siva Kumar

    அண்ணா நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் என்றும் நாங்கள் உங்களுடன் நாம் தமிழர் நாமே தமிழர் 55:18 ❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*