31-01-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு | கருத்துக்கேட்புக் கூட்டம் | கடலில் பேனா நினைவுச் சின்னம்
Contact us to Add Your Business
கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவுவதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு (சன. 31, சென்னை திருவல்லிக்கேணி)
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவும் திட்டத்திற்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக சென்னை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நாளை 31-01-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சின்னக் கலைவாணர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும், கடல் சூழலியல் குறித்த அக்கறை உள்ள அனைவரும் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்தத் துணிவுதான் அண்ணன் திரு.சீமானைத் தலைவனாக ஏற்க வைக்கிறது
நாம் தமிழர் நாம் அனைவரும் தமிழர். அண்ணனின் போராட்டம் வெல்லட்டும். நாம் அனைவரும் தமிழர்
கடல் இந்த பிரபஞ்சத்திற்கானது….கலைஞர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர்….
நாம் தமிழர் ?
Yes naam Tamilar thaan
பிரபாகரன் தம்பி டா ???
நாம் தமிழர்
முதலில் கட்டுமரத்தை தூக்கி கடலில் போடட்டும், பிறகு ?️ வைக்கட்டும்
Support to NTK from Malaysia Singapore Australia Canada brunei NTK members
அண்ணா உன்ன மிஞ்ச தமிழ்நாட்டுல ஒருவனும் இல்ல
SEEMAN sir the only one capability to be CM tamil nadu
??????????????
நான் பார்க்கும் மா வீரன்
என் இலக்கு இவனை வெல்ல வேண்டும்
அண்ணனை பார்த்து பயம்
நாம் தமிழர்
Super ?
Super thalaivaa????
Thalaivar PRABHAKARAN THAMBI DA ENGA SEEMAN ANNA ???????????????NAAM THAMILAR ???
நாம் தமிழர் ?????
நாம் தமிழர் உறவுகளே நான் ஒரு விவசாயி என் சேனளுக்கு கொஞ்சம் ஆதரவு கொடுத்து உதவுங்கள்
நாம் தமிழர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் ஒன்றியம் ?????