27-11-2019 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – மதுரை | சீமான் ஈகைச்சுடரேற்றி கொடியேற்றம்
Contact us to Add Your Business
[ நேரலை] 26-11-2019 தலைவர் பிறந்தநாள் – தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் #SeemanSpeechLive #HBDPrabhakaran65 #ThalaivarBirthday #HBDTamilleader #SeemanSpeechToday #
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#SeemanSpeechLIVE #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechSVChatram #SeemanSpeechKanjipuram #SVChatram #SunguvarChatram #NaamTamilarKatchi #Amithshaw #Modi #DMK #ADMK #MKStalin #TTVDhinakaran #Seeman #NTK
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
Who is rajiv gandhi?
I don’t know
Who is prabhakaran?
Our leader?
Semma ?
புலிகள் அழுவதில்லை அண்ணா.. தாங்கள் கலங்கக் கூடாது..!! நாம் செல்லும் பயணம் வெகுதூரம் ஆனது..!! இருப்பாய் தமிழா என்றும் நெருப்பாய்..!!
நாம்தமிழர்
?..ADA NAATHAARI NAIKALA..
IPPADITHTHANEDA USUPPETHTHI PILLAIKALAI ANIYAYAMAI KONNUTTEENGA..
அருமை நண்பா
இன்று தமிழினத்தின் எதிர்கால நன்மையை எண்ணி கண்ணிர் சிந்துபவன் தான் தன்னை தமிழினத்துக்கு தருவதற்காக எழுந்து நிற்கின்றான்
நாம் உலகில் மூத்தகுடி உலகில் ஆண்டவர்கள்
இன்று உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்தாலும்
மரபணுவால் ஆன்றுபட்டவர்கள்
நாம் தமிழர்கள் நாமே மாற்று
யார் இந்த முதியவர்??
நாங்கள் இருக்கும் வரை எதற்கு எதற்கும் கலங்காதீர்கள் நம் வெல்வது உறுதி அண்ணா
2021 Seeman cm
எமது தமிழ் மண்ணிற்க்கு வேண்டி போராடி உயிர் நீர்த்த அனைத்து மாவீரர்களுக்கும் அன்பு தங்கையின் வீரவணக்கம். நாம் தமிழர் ??????
நாம் சத்தியத்தின் பிள்ளைகள் வெல்வோம் அண்ணா
அனைத்து வீரர்களுக்கு அன்பு தம்பியின் வீரவணக்கம் நாம் தமிழர்
நாம் யார்க்கும் குடி அல்லோம் ….. நமனை அஞ்சோம் .
எங்கிருந்து பணம் வருகிறது இவர்களுக்கு என்று கேட்கும் நபர்கள் கொஞ்சம் பாருங்கள் பெருமழை வந்தாலும் ஓடாமல் ஒதுங்காமல் நிற்கும் இந்த மக்கள் சொல்லாமல் சொல்கின்றனர் ஒரு உண்மையை எங்கள் அண்ணனுக்கு நாங்கள் எல்லாமாய் இருக்கிறோம் என்று…..
அண்ணனின் உணர்ச்சிப் பெருக்கு கண்டு உருகுகிறோம்.
இலக்கு நோக்கிய பயணத்தை இறுதி வரை கொண்டு செல்வார் என்று உணருகிறோம்.
S
yes
நாம் தமிழர் மயிலாடுதுறை
ஒருநாள் உலகை ஆளும் இனம் நம் தமிழ் இனமே ஆளும் உலகை
வீர வணக்கம்
நாம் தமிழர் சிங்கப்பூர்
??நாம் தமிழர் ஐக்கிய இராச்சியம்??
மாவீரர்களுக்கு வீரவணக்கம்???
அண்ணா அழப்பிறந்தவர் அல்ல நீங்கள் ஆளப்பிறந்தவர் கலங்கவேண்டாம்நிச்சயம் நீங்கள் அழுத கண்ணீரில் உங்களுடைய வெற்றி முத்துக்கள் கிடைக்கும்.
அண்ணா கண் கலங்க வேண்டாம் அண்ணா. நாங்கள் இருக்கிறோம்.
மனசு கஷ்டமா இருக்கு
நாம் தமிழாராய்ச்சி மலரும் தமிழ் நாட்டில். வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வெல்லும் தமிழ்.
எனது மதிப்பு மிக்க வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே
அண்ணன் கலங்கிய போது சொல்ல இயலாத துக்கம்
மாவீரர்களுக்கு புகழ்வணக்கம்.குவைத்
நாம் தமிழர் குவைத்திலிருந்து