10-02-2022 கோவை – சீமான் பரப்புரை | வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Seeman Coimbatture LIVE Speech #Kovai
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
10.02.2022
வியாழன் பிற்பகல் 3 மணிக்கு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள்
முத்துச்சாமி முதலியார் திருமண மண்டபம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்
மாலை 5 மணிக்கு
கரூர், திருப்பூர் மாவட்டங்கள்
திருப்பூர் [இடம் விரைவில் அறிவிக்கப்படும்]
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கோவை மாநகரம் தங்களை இனிதே வரவேற்கிறது.?????????
இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. ???
Seeman should be CM of Tamil nadu
அணைவரும் வாக்கு செலுத்தினால் மட்டுமே மற்றம் உதயமாகும். அதற்கு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Unmaiyana varthai
நாம் தமிழர் ????
மலரட்டும் தமிழ் தேசியம் !
உயரட்டும் தமிழர் நிலை!!
பிறக்கட்டும் தமிழ் ஈழம்!!!
நாம் தமிழர்????
நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சியில் அமர்ந்து இவர்களை விரட்ட வேண்டும்
நாம் தமிழர்?
மமாப்பிள்ளைக்கு வெற்றி வாழ்த்துகள்
தமிழும்.விவசாயமும்.இருகண்கள்.இரண்டையும்.காப்பாற்றுங்கள்.தமிழ்நாடே
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
நன்றி அருமையான பதிவு
சிந்தித்து செயல் படுங்கள் தாய் தமிழ் உறவுகளே நாம் தமிழராய் இணைவோம் தமிழகத்தை காப்போம் ❤️❤️❤️???????
ஏழை எளிய மக்களின் புரட்சி வெடிக்கும், நாம் தமிழர் கட்சி வெல்லும்..
Super super speech Seeman speech
நாம் தமிழர் ?
நாம் தமிழர் ???
நாம் தமிழர் ????