03-01-2019 சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருவாரூர் இடைத்தேர்தல் | சபரிமலை பெண்கள் போராட்டம்
Contact us to Add Your Business
03-01-2019 சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருவாரூர் இடைத்தேர்தல் | சபரிமலை பெண்கள் போராட்டம் #SeemanTodayPressmeet #ThiruvarurbyElection #SabarimalaProtest #Seeman #ShahulHameed #NaamTamilar #Thiruvarurbyelection2019 #modi #UthayanithiStalin #MKStalin #TamilisaiSownderajan #HRaja #Vaiko #Periyar #பெரியார் #அம்பேத்கர் #தடம் #வைகோ #தமிழ்த்தேசியம் #திராவிடம் பாட்டிக்குப் பிறந்த பேத்தியா? பேத்திக்குப் பிறந்த பாட்டியா? பெ.மணியரசன்
#SabarimalaProtest #SabarimalaIssue #SeemanSabarimalaIssue
(Women Entered into Sabarimala : Support & Oppositions
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
நாம் தமிழர்
Though I am against few of his views….the honesty in seeman is commendable. Salutes to you ?
Jeetamileeempp
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
அண்ணாவின் பேட்டி மிக அருமை… தனித்துவத்தின் முழு வடிவம்…திருவாரூர் மக்களே அண்ணனின் வெற்றியின் முதல்படி உங்கள் ஊராக இருக்கட்டும்… நாம் தமிழர்….
yuhan ajib…..சான்சே இல்லை…..இவர் பேட்டியா குடுக்கிறார்….மேடை பேச்சு நடத்துறார்….இவரை கேள்வி கேக்காமலே அர்த்தமில்லாமே உளறுகிறார்….நம்ம இந்து சமயத்தையே எப்பொழுதும் வைக்கிறார்…..அதேபோல இஸ்லாம் கிறிஸ்தவத்தை பற்றி குறை சொல்வதில்லையே….அப்படியானால் இவர் எப்படி மத சார்பற்றவரா இருக்க முடியும்….சீமானுக்கு ராஜதந்திரமும் இல்லை ….சுயமா சிந்திக்கும் ஆற்றலும் கிடையாது….பெரும்பான்மை சைவ வைஷ்ணவ தமிழர்கள் ஆதரவு இல்லாமே எப்படி இவரால் வெல்ல முடியும்….
அண்ணா உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் தமிழ்நாட்டு முதலமைச்சராக உங்கள் அரியணையை பார்க்க ஆவலாக உள்ளோம் அண்ணா
நாம் தமிழர் ?
Naam tamizar katchi illamal inthiya arasial illai
https://www.google.com/inputtools/try/. இதில் மொழியை தமிழாக தேர்ந்தெடுத்து தமிழில் எழுதலாம்!
இந்த இனையதளத்தை பயன்படுத்தி தாங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை அப்படியே தமிழாக்கம் செய்து கொடுக்கும்! தமிழில் சுலபமாக எழுதவும்!
நாம்தமிழர்
*அருமை* ??
ரூ. 20 க்கு டோக்கன் வாங்கிட்டு,,, ஏமாறாதிங்க மக்களே,,,,
நாம் தமிழரே மாற்று,,,,
திருவாரூர் மக்கள் தமிழர்கள், நல்லது கெட்டது சீர்தூக்கி பார்க்கக்கூடியவர்கள், ஆர்கே நகர் தெலுங்கு மக்கள் போல 20 ரூபாய்க்கு சோரம் போகக்கூடியவர்கள் அல்ல.
N Prabu நண்பா ஆர் கே நகரிலும் தமிழர்கள் இருக்கிறார் அதை சிந்திக்கவும் இது என் வேண்டுக்கோள் நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்
@Srikanth2511 Tamil இனம் மொழி கடந்து மனிதம் என்ற பாதையில் பயனிக்கும் தமிழனில் நானும் ஒருவன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே தமிழினம் உயர்வடையாமல் போனதற்கு தமிழரின் பன்பட்ட நாகரீகமே காரணம் என்பதால் சிலநேரங்களில் தமிழன் நான் தமிழனையே வசைபாடவேண்டியுள்ளது. கோவணம் கட்டா மாநிலங்களில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பதுபோல் பிற மாநிலத்தவர்போலவே நாமும் செயல்படவேண்டியுள்ளது.
நாம் தமிழர்
நாம் தமிழர் சிறப்பு அண்ணா
அருமை அண்ணா..
அண்ணஎண்ஓட்உங்கலுக்தாண்
அருறுமை
சோழன் ஆண்ட மண்ணில் நாம் தமிழர் கட்சி வெற்றி கொடி பறக்கட்டும
செல்வோம் வெல்வோம்
அண்ணணிண் சிரிப்பே சிறப்பு
Nanum rasipen
பேட்டி னா இது மாதிரி கொடுக்க வேண்டும் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி வெல்லும்
நாம் தமிழர்