?11-07-2022 எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 திங்கட்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி – இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தொடர்ந்து வீரவணக்கம்
செலுத்தும் நாம் தமிழர்
வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,???
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??
??நாம் தமிழர் கட்சி ???காட்டு மன்னார் கோயில் ❤️?இராஜா சௌந்தர்யா ✨✨இந்திய இராணுவம் ??தமிழ் வாழ்க ?? தமிழர் வளர்க ???
* ?***** நாம் தமிழர் .*****? *
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்??
வீரமிகு பெரும்பாட்டன் அழகு முத்துக்கோன் அவர்களுக்கு வீரவணக்கம், வீரவணக்கம் ????
அவர் குறிய பதில் அனைவருக்கும் தான் என் சொந்தங்களே
தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தும் ஒரே தலைவன் அண்ணன் மட்டுமே. ???
❤️❤️❤️❤️❤️❤️
நாம் தமிழர் ???
நாம். தமிழ்ர். கட்சி பூந்தமல்லி ????????????????
தமிழர் முன்னோர்கள் போற்றி அவர் காட்டிய வழியில் தமிழ் தேசியம் உருவாக்குவோம் நாம் தமிழர்
நாம் தமிழர் வெற்றி உறுதி
தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தும் ஒரே தலைவன் அண்ணன் மட்டுமே. ???
நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் ????????
விராலிமலை தொகுதி நாம் தமிழர் ???
மண்ணின் வளம் ? மக்களின் நலம் ? இளைஞர்கள் நம்பிக்கை ? குழந்தைகள் ? எதிர்காலம். குறித்து நாம் தமிழர் கட்சி மட்டும் தான் பேசும் பேச முடியும் சாதி மதம் கடந்து தமிழால் இணைவோம் நாம் தமிழர் ??
மதிப்புக்குரிய எங்கள் பெரும்பாட்டனார் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீரவணக்கம் ????????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
அந்நியன் நம்மை ஆண்டால் நாம் அடிமைகள்;??????
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; நாம் தமிழர்; ????????????
நாம் தமிழர்