? நேரலை: 08-02-2022 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சீமான் செய்தியாளர் சந்திப்பு |உள்ளாட்சி தேர்தல்
Contact us to Add Your Business
சமூகநீதி என்பது வெறும் வார்த்தையல்ல! செயல்!
– சீமான்
08-02-2022 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பு | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022
#Seeman #SocialJustice #Dravidam #DMK #MKStalin
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. தமிழ்நாடு முழுவதும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொள்ளவிருக்கும் தொடர் பரப்புரை குறித்தும், நகர்ப்புறத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்திட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 08-02-2022 செவ்வாய்க்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
புரட்சி எப்போதும் வெல்லும்,
நாளை நமது பிள்ளைகளின் வெற்றி அதைச் சொல்லும்,
நாம் தமிழர் ?????
நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் மட்டுமே தமிழ்நாடு நிம்மதியா வாழ முடியும்
???????
எங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே
One of the best press meet,with out looking left and right and smiling. He has to continue this.
இந்த மாதிரி ஒரு கட்சி மட்டும் தான் இப்படி பேச முடியும், தொடர்க,உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நாம் தமிழர்
INTERESTING PRESS MEET
வெல்லப் போகிறான் விவசாயி நாம் தமிழர்
சிறப்பு ?
வென்றெடுப்போம்
நாம் தமிழர்
நாம் தமிழர் வெற்றிவாகை சூடிவர ஈழத்தமிழனின் இதபூர்வமான வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் அமைக்கப்படும் ??
சிறப்பான பதில்கள் அண்ணா ????
விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும்
நாம் தமிழர்
நாம் தமிழர் ???
வெல்ல போறான் விவசாயி விவசாயி விவசாயி நாம் தமிழர்.
Best press meet after a long time ???
நாம் தமிழர் கட்சி வெல்லும்
நாம் தமிழர்????
நாம் தமிழர் ?????