🔴 சீமான் எழுச்சியுரை | 12-11-2024 வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?குளச்சல் பொதுக்கூட்டம் LIVE
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சீமான் போல் சரியான ஆள் யாரும் இல்லை.
வெற்றியை நோக்கி முன்றனேற வாழ்த்துகின்றோம்.
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
வெற்றி வேல் வீர வேல்
புரட்சி வெல்லும் ❤
நன்றி….. நன்றி…. நன்றி……
தமிழ்த்தாய் வாழ்க…..
தலைவர் பிரபாகரன் பிள்ளைகள் வெல்க… வெல்க… வெல்க…..
எங்கள் அண்ணன் சீமான் 🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழரை விட்டா தமிழ்நாட்டில் வேறு நாதி இல்லை
13 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் விமர்சனங்கள் பல வழக்குகள் பல அவதூறுகள் அதையெல்லாம் கடந்து 💪 மக்களோடு மக்களாக நிற்க்கிறார். கொள்கையில் உறுதியாக இருக்கிறார் 💪😍💯👌🐯
இன்ஷா அல்லாஹ்❤ அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் 1000%உறுதி🎉🎉🎉
❤
இயற்கை வளங்கள் நாம் பாதியை இழந்து விட்டோம் மீதமுள்ள இயற்கையாவது பாதுகாப்போம் எல்லோருக்கும் அது பணம் நமக்கு நம் வாழ்வாதாரம்
மிகவும் சிறப்பான பேச்சு
நன்றி சீமான்
நாம் தமிழர் கனடா
அண்ணன் சீமான் அவர்கள் முதல்வரானால் தான் எத்தனை பிரச்சனைகளும் கண்டிப்பாக முடிவுக்கு வரும் நாம் தமிழர் கட்சி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
கடவுளே எனக்கு நீ ஒரு வரம் தரவேண்டும்…
நாங்க எங்க தெய்வம் மேதகுவை தவறவிட்டது போல இந்த தெய்வத்தையும் தவற விடக்கூடாது… சீமான் அண்ணாக்கு சாவத வரம் கொடுக்க வேண்டும் கடவுளே…
தமிழர்களுக்கு என்று சொன்னால் மிகையாகாது உலக உயிர்களுக்கு கிடைத்த கடவுள் பொக்கிஸம் எங்கள் அண்ணா….
சீமான் அண்ணா நீங்க கைய மட்டும் காட்டுங்க கரும்புலியா நான் வெடிக்க தயார்.. பகையை உருத்தெரியாமல் செய்திடுவம் ❤❤
கரும்புலியாக மாறவேண்டாம் உறவே, நம் மக்களுக்கு புரியவைத்து நாம் தமிழருக்கு வாக்கு செலுத்த செய்தாலே போதும்💪🔥
இவர் வினாவிற்கு என்ன சொல்வாய் மனசாட்சியே இது பொதுவான கருத்து
அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும்
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
என் அண்ணன் சீமான்.நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் உயிர் அண்ணன் சீமான் மட்டுமே
ஈழத்தமிழனின் வீரவணக்கம் எங்கள் வீரத்தலைவன் தந்த அரசியல் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் 👍👍நாம்தமிழர்💪💪🙏🙏🙏🙏🙏🙏🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅