Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: 25-09-2023 சனாதன தர்மம்!? – சீமான் தலைமையில் அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் #SeemanLIVE

Contact us to Add Your Business

“எது சனாதன தர்மம்..?”

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஆரியத்தையும்,
அதற்கு துணைநின்று வளர்த்து வரும் திராவிடத்தையும்
அம்பலப்படுத்த…

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 25.09.2023, திங்கட்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!

#seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

16 comments

  1. Jayaraman P

    அடிபட்ட புலி அறத்துடன் சீரும கடிபட்ட புலி கருத்தில் சீரும். தனிப்பட்ட கொள்கை தனிபட்ட அரசியல் பிரளயம் ஆரம்பம் ஆகட்டும் தமிலன் கலைநயம் பத்து திசையும் பறவட்டும் அத்தனையும் இருக்கிறது உயிர்மொழியில் பித்தனையும் தெளியவைக்கும் மூலிகையில் அநீதியை கருவருக்க உரமிடு நாட்டை காக்க புறப்படு நல்ல விதைகள் நலம் தரும் அதற்கு அகரம் வலம் வரும் உம்மை தினமும் உளவு பார்க்கும் நேர்மை அணுவை பிழந்து அலங்கரிக்கும் உம்மையும் நேர்மையும் உலகத்தையே உலுக்கும் இயற்கையை நம்பு ஒருபோதும் இல்லை நமக்கு வம்பு காத்தில் கலையெடுப்பதே நமது மான்பு. அ உ?‍♂️ ம?…

  2. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    ????????

  3. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*