?சீமான் எழுச்சியுரை | 08-10-2023 காவிரி நதிநீர் நம் உரிமை! – மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை
Contact us to Add Your Business
என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
காவிரி நதிநீர் நம் உரிமை!
அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், சென்னை – எழும்பூர்
08-10-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்!
நாம் தமிழர்!
#tamilpoliticalnews
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அறிவியல் பூர்வமான அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் இதை மறந்தால் உன் நிழம் பாலைவனம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
நாம் தமிழர் ???
இது விவசாயிகளுக்கான போராட்டம் அல்ல மாறாக அனைத்து உயிர்களுக்காகவும் அனைத்து மக்களுக்குமான தன்மானம்,உணர்வு, உரிமை, உணவுக்கான போராட்டம் என்பதை அனைவரும் உணர்ந்து நம் அடுத்த தலைமுறைக்கு நீதியை பெற்றுதர முன்வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
போர் ஆயுதம் செய்தோம்
போர் ஆயிரம் கடந்தோம்
தாயை காக்கவும்
தாய் மண்ணை காக்கவும்
உதித்தாளும் உதிரம்
உதிர்ந்தாளும் உதிரம்- நம் இனவுதிர
உணர்வு நம் மண்ணில்…
வருவோர் போவோரெல்லாம் நம்மை ஆழ
நம் உதிரம் மாறுமோ???
என்னில் ஒருவன்,
நம்மில் ஒருவன்
நமை ஆழ
விவசாயி
நாம் தமிழருக்கு வாக்களிப்போம்….
நம் இனத்தை காப்போம்…
Seeman anna ❤❤❤❤❤
Today I am joining Naam tamilar kacchi I happy
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் மக்களுக்காகத்தான் இந்த போராட்டம் என்பது புரிந்து கொள்ள வேண்டும் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் சோறு கிடைக்காது
நாம் தமிழர் ?❤????
நாம் தமிழர் வாழ்க ??????
????????????
Super ?
இது ஆர்பாட்டமா? மாநிலமாநாடா?இளைஞர்கள் கூட்டம்.
join namm thamzilar kachai
Singamuda ? nee