Login

Lost your password?
Don't have an account? Sign Up

விருந்தினர் | முடிவுகள் | நேரம் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 06-10-2023

Contact us to Add Your Business

ஒரு இல்லத்தின் உன்னத அலங்காரம் என்பது, அது விருந்தினர்களால் நிறைந்திருக்கும்போதுதான் நிகழ்கிறது. சில சமயம் சில மணி நேரமே வந்திருந்த விருந்தினர்களால், அது பல காலம் அலங்கரிக்கப்படுகிறது!

வேகமாக முடிவெடுக்கக் கூடாது; ஏனென்றால், வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல! – ரூசோ

மிக விரைவில் பறந்து செல்லும் நேரத்தைப் பிடி; அது உன்னை விட்டுச் செல்லும்போதே அதைப் பயன்தரும் வகையில் உபயோகப்படுத்து!

வாழ்க்கை மிகவும் குறுகிய வசந்தகாலம்; மனிதன் அதில் மலர்ந்த மலர். எனவே நேரத்தை நன்றாகப் பயன்படுத்து! – ஜான்சன்

எல்லோரிடத்திலும் சம அன்பு கொள்ளுதல் மிகக் கடுமையான ஒரு ஒழுக்கமாகும். ஆனால் இந்த ஒழுக்கமின்றி முக்தி கிடைக்காது! – சுவாமி விவேகானந்தர்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

17 comments

  1. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான்அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை. அதை உணர்ந்தால் மட்டும் நாம்எடுத்துக் கொள்ள முடிகிறதுஉண்மை இதனால் சாதாரண மனிதர்கள் சொல்வதை இந்த மனிதர்கள் கேட்க மாட்டார்கள் உணர்ந்த பிறகும் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்றால் இந்த மாதிரி மனிதர்களை வேறு எங்கே பார்க்க முடியும்எத்தனை ஞானிகள் எத்தனை சொல்லிவிட்டு போய் இருக்கிறார்கள் ஏதாவது கேட்டு எது சரி எது தவறு நமக்கு எது தேவை எது தேவையில்லை என்று இன்னும் புரியாத மூடர்களாகவே இந்த ஜென்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றுகவலைப்பட வேண்டியிருக்கிறது காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக எல்லாவற்றிற்குமே காலம் இருக்கிறதல்லவாஎங்கள் சாயில் காட்சிகள் அருமை அதுதான் ஒவ்வொரு நிலையாக கடந்து இந்நிலைக்கு, வந்து சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் இப்படி இருந்தும்கண்கொள்ளாக் காட்சியாகவும் கேட்பவையும் எத்தனையோ இருக்கின்றது. எல்லாம் விட்டுவிட்டு நாம் எதையோ தேடி மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது சொல்லவே வெட்கமாக இருக்கிறதுமூடர்களை நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது இன்னமும்மூடர்களாக முட்டாள்களாக இருந்தோம் என்றால் என்ன பண்ண முடியும் கலிகாலம் கடைசி நிகழ்வுகள்ரொம்ப எச்சரிக்கை தெளிவுடன் சிந்தனை உடன் செயல்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் என்று எத்தனையோ பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்சரி எது நடந்ததோ எது நடக்கின்றதோ எது நடக்கப்போவதோ எல்லாம் சரியாக இருக்கும்சரி எது நடந்ததோ எது நடக்கின்றதோ எது நடக்கப் போதோ எல்லாம் சரியாக இருக்கும்எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் சரியான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன்.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா முடிவு சரியாக இருக்கிறது .எந்த முடிவும் அவசரத்தில் எடுப்பது சரியானவை அல்லஆற அமர மனம் நிம்மதியாக எடுக்கின்ற முடிவுதெளிவு பெறும்உண்மை உண்மை உண்மை

  3. Anoop Prabhakar

    அன்புள்ளஅண்ணா நேரம் உண்மையில் அதைப் பற்றி நாம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான பாயிண்ட். நிறைய பேர்கடந்த பிறகு நாம் நினைத்து வருத்தப்படுகிறோம் .இது உண்மை இது சத்தியம் ஆனால் நாம் பிறப்பிலிருந்து இறப்பு வரை என்ன என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் சரியான பாதை வகுத்து வைத்திருப்பார் அதை சரியானபடி எடுத்து நாம்கடந்து வரும் பொழுது அந்த காலம் நமக்கு சரியாகசெயல்படுகிறது பத்த மாட்டேங்குது உண்மை சத்தியம் .எனக்கு காலம் பத்த மாட்டேங்குது இன்னும் வேணும் என்று நிறைய நேரமும் காலமும் வேணும் என்று நாம் ஆசைப்படுகிறோம் ஆனால் இறைவனுடைய படைப்பு எப்படி இருக்கும் என்று தெரியாதல்லவா ஏனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் வீட்டிற்கும் அவ்வளவு விஷயங்களையும் செயல்களையும் நாம் செயல்பட வேண்டும் அல்லவா அதுதான் அந்த நேரம் நமக்குதெரிய மாட்டேங்குது நேரம் காலம் பொன் போன்றது சொன்ன பழமொழி சரியாக இருக்கின்றது காலம் பொன் போன்றது. சொன்ன பழமொழி இப்ப சரியாக இருக்கிறது இது நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்.

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா சுவாமி விவேகானந்தர் அழகாக கடைசி பாயிண்ட் ரொம்ப அருமையாக இருந்தது.

    முக்தி அதற்கு எப்படி இருக்க வேண்டும் என்று அழகான சொல்லி இருக்கிறார் வார்த்தை தெளிவு சிந்தனையெல்லாம் இருக்கின்றதல்லவா அதுதானே எதுவும் தெரியாமல் கிடைத்த மிகப்பெரிய சக்தி அந்தத இறைவன்கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் உண்மையில் நாம் எதுவும் அதுதான் என்று தெரிந்தும் நம் கடந்து வர முடியாது அவனுடைய அருளாசி இருந்தால் மட்டும் தான் இதை கிடைக்கிறது இது உண்மை இது சத்தியம். ஏன் அவனுடைய அருள் இருக்கணும் அல்லவா அதற்கு பல கோடி பிறவிகள் நம் ஒவ்வொரு பிறவிலும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறோம் என்று அவனுக்கு தானே தெரியும்.

    அந்த ஒரு முக்தி கிடைப்பதற்கு அவனுடைய அருள் இருந்தால் மட்டும்தான் அந்த இறைவன் படைப்பு நமக்கு சரியாக இருக்கும் இதை நாம் எல்லோரும் தேடி அலைகிறோம் ஆனால் அது எப்படி என்று அந்த இறைவனுக்கு மட்டும்தான் தெரியும் இது உண்மை சத்தியம் இது நான் அறிந்ததே நான் சொல்லுகிறேன். எனக்கு எதுவும் தெரியாது இப்படி இருக்கும் என்றும் தெரியாது.

    நாம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறோம் இது கடந்துவிட்டால் நமக்கு கிடைத்துவிடும் என்று ஏன் நாம் அது மாதிரி நடந்தால் வரமாட்டேங்கிறது, கிடைக்க மாட்டேங்குது.

    நாம் நினைத்தால் படிப்பு நினைத்த வேலை ,நினைத்த வாழ்க்கைஎல்லாம் நாம் எப்படியோ நமக்கு எழுதியிருந்தால் அது கிடைத்த விடுகிறது ஆனால் அது எல்லாம் சக்ஸஸ் ஆகும் என்று சொல்ல முடியாது.

    ஏன் அவனுடைய அருள் இருக்கணும் அல்லவா அதற்கு பல கோடி பிறவிகள் நாம் ஒவ்வொரு பிறவிலும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறோம் என்று அவனுக்கு தானே தெரியும் அந்த ஒரு முக்தி கிடைப்பதற்கு அவனுடைய அருள் இருந்தால் மட்டும்தான் அந்த இறைவன் படைப்பு நமக்கு சரியாக இருக்கும் இதை நாம் எல்லோரும் தேடி அலைகிறோம் ஆனால் அது எப்படி என்று அந்த இறைவனுக்கு மட்டும்தான் தெரியும் இது உண்மை சத்தியம் .இது நான் அறிந்ததே நான் சொல்லுகிறேன். எனக்கு எதுவும் தெரியாது இப்படி இருக்கும் என்றும் தெரியாது கடந்து வந்த பிறகுதான் இப்படி இருக்கிறது என்று ஒவ்வொரு இடமாக நான் உணர்ந்து தெரிந்து கொண்டது தெளிவு அடைகிறேன் இது தான் உண்மை சத்தியம் இதைவிடட வார்த்தை இல்லை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே .இத்துடன் முடிக்கிறேன்.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா தலைப்பு விருந்தினர் அழகாக இருந்தது அவர்கள் வருகையால் வீடு அலங்கரிக்கப்பட்டது அது பல காலம்அலங்கரிக்கப்படுகிறது .
    ஓ மை காட் எப்பொழுதும் ஒரே மாதிரியே இருந்து விட்டால்எப்பொழுதும் சரியாக தானே இருக்கும்அதுதானே என் நம் கொள்கை அதுதான் அதுதான் உண்மை.
    ஆனால் ஒருத்தவங்களுக்காக நாம் அதை மாற்றுவதும்நமக்காக நாம் வாழ்வதை விட்டுக் கொடுக்க.
    நமக்காக நாம் வாழ்வதை விட்டுக் கொடுக்கக் கூடாது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இருக்கணும்அதுதான் உண்மை அப்படிதான் நாங்கள்ள் இருக்கிறோம்நன்றாக இருந்தது நன்றாக இருந்தது.
    அடுத்தவர்கள் வருகைக்காக சில மாற்றங்கள் திரும்பஇதற்கு எதோ ஒரு பழமொழி சொல்லுவார்கள் மறந்துவிட்டது ஏதோ பழையகுருடி கதவைத் திறடி இது சரியா என்று தெரியாது மன்னித்துக் கொள்ளவும்.அப்படின்னு சரி எதுவோ நன்றாக இருக்கட்டும் அவ்வளவுதான் நம்மளைை பொறுத்தவரை.

  6. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா வணக்கம் ஒரு முக்கியமானஆடியோ உண்மையில் அதைக் கேட்டு விட்டு வருகிறேன் காமெடி எல்லாம் வார்த்தை,கருத்து தெளிவுசிந்தனை நம் நாட்டிற்கு என்ன தேவை என்பதை தெளிவாக விளக்கத்துடன் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை எந்த அளவு செயல்படுகிறது என்பது அழகாக இந்த ஆடியோவில் இருந்து தெரிந்து கொள்ளலாம் கண்டிப்பாக நீங்கள் பாருங்கள் இன்று கிடைத்த ஆடியோ,

    கவிஞர் நந்தலாலா,

    அண்ணாஆடியோ உண்மையில் அதைக் கேட்டு சிரிப்பு தெளிவான சிந்தனைகாமெடி எல்லாம் கலந்திருந்தது கருத்து சிந்தனை வார்த்தைகள்காமெடி,
    தெளிவு நம் நாட்டிற்கு என்ன தேவை என்பதை தெளிவாக விளக்கத்துடன் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை எந்த அளவு செயல்படுகிறது என்பது அழகாக இந்த ஆடியோவில் இருந்து தெரிந்து கொள்ளலாம் கண்டிப்பாக நீங்கள் பாருங்கள் இன்று கிடைத்த ஆடியோவில் கடைசியாக கிடைத்தது. கவிஞர் நந்தலாலா அண்ணாவுடைய ஆடியோ நிலவில் வடை சுட்ட பாட்டிஅந்த தலைப்பில் அருமையாக இருந்தது வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை நம் நாட்டிற்கும் நம் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் என்ன தேவை என்பதை தெளிவாக விளக்கத்துடன் அண்ணா அழகாக கூறியிருக்கிறார். உண்மையில் அதைக் கேட்டுவிட்டு தான் இங்கு வருகிறேன் இது முதல் பதிவை உங்களுக்குமிஸ் பண்ணாமல் அந்த ஆடியோவை கண்டிப்பாக கேட்டே ஆக வேண்டும் .ஏன்னா அது தொடர்பு ஒன்றுடன் ஒன்று இருக்கிறது கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் இருக்கிறதுகாரணம் இல்லாமல் காரியமில்லை ஒன்றுடன் ஒன்று இறைவன் கொடுத்த படைப்பு சரியாகாக இருக்கிறதுஉண்மை சத்தியம் .வாய்மை வெல்லும் என் உயிர் சாய்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*