மண் – கவிக்கோ அப்துல் ரகுமான் | நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
மண்
உயிர்களின் கருப்பை நான். சமாதியும் நானே!
புற்கள் என் புளகம். பூக்கள் என் கனவுகள்!
குறிஞ்சி என் கொங்கை!
முல்லை என் கூந்தல்!
மருதம் என் மணிக்கரம்!
நெய்தல் என் சேலை!
பாலை என் வேனிற்கால வியாதி!
வசந்தத்தில் நான் பூப்படைகிறேன்!
கார்காலத்தில் கலவி செய்கிறேன்!
இலையுதிர் காலத்தில் விரதம் இருக்கிறேன்!
உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள்.
நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்!
பெற்றவளே பிணம் என்று உங்களை ஒதுக்கும்போதும், என் வயிறு உங்களை ஏற்றுக்கொள்கிறது!
உங்களை முதலில் என் மார்பில் தவழவிட்டு, இறுதியில் என் வயிற்றில் ஏந்தும் உங்கள் தாயின் எதிர்ப்பதம்!
ஒரே நேரத்தில் நான் உங்களுக்கு சமாதியாகவும், விதைகளுக்குக் கருப்பையாகவும் இருக்கிறேன்!
நான் ஆக்குகிறேன்!
காக்கிறேன்!
அழிக்கிறேன்!
ஆக்குவதற்காகவே, அழிக்கிறேன்!
கடவுளுக்கு நான் காரியதரிசி!
உங்கள் தொட்டில் நான்!
ஊட்டும் வட்டில் நான்!
கடைசியில் தூங்கும் கட்டிலும் நானே!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை,அருமை அண்ணா.நாம் தமிழர்.
நாம் தமிழர் ??? ????????
நன்றி. மகிழ்ச்சி. நாம் தமிழராக ஒன்றிணைவோம்.
வாழ்த்துக்கள் அண்ணா ????
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ????
????????❤️
❤NTk
சிறப்பு ☝️???♥️♥️♥️
❤️❤️❤️❤️
❤
??????????
Super
நன்றி
nam.tamilar.nalai.namadai.valvan.vivasae.valvan.nam.tamila.srk
Hi
Nandri ?
எப்பொழுது உயிர் பிரியும் யாருக்காவது அனுபவம் அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் என் மூச்சு தான் வாழ்க்கை என்பதை நான் புரிந்து கொண்டேன்