பிரச்சனை | பண்பில்லாதவர் | நிம்மதி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 27-10-2023
Contact us to Add Your Business
ஒருவர் கல் தடுக்கி விழுந்துவிடலாம், யாரும் மலை தடுக்கி விழுவதில்லை; பிரச்சனைகளும் அப்படியே!
அறிவுள்ளவர்களிடம் உரையாடலாம்; அறிவில்லாதவர்களிடம் கூட உரையாடலாம்; பண்பில்லாதவர்களைக் கண்டால் ஒதுங்கிவிட வேண்டும்!
நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்காமல், இருக்கும் நிம்மதியைத் தொலைக்காமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!
நாக்கை உணவில் அடக்கினால் உடல் நலம்; நாக்கை பேச்சில் அடக்கினால் மனநலம்!
உங்கள் மனைவி மக்களைத் திருத்துவது என்றால்கூட, முதலில் உங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்!
முயலை தண்ணீரிலும் மீனைத் தரையிலும் விடக்கூடாது; தகுதி பார்த்து பொறுப்பைத் தர வேண்டும்!
மனக்குறை இல்லாமல் வாழ வசதி வேண்டும் என்பது சரியல்ல; இருப்பதைக் கொண்டு குறை இல்லாமல் வாழ வேண்டும்!
ஒரு சிறு நெருப்பு கூட இல்லாமல், பற்றவைக்க நாக்குக்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது; ஜாக்கிரதை!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காலை வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்
??
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே மிகவும் சிறப்பான மக்கள் தெளிவு விழியப்பதிவு மிக்க நன்றி.தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர் .
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அருமை யான கருத்து ???
❤️❤️
அன்புள்ள அண்ணா நாக்கு அருமையான விளக்கம் இரண்டும் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் மனிதர்களிடம் இல்லை.
?
சிறப்பு ??☝️♥️♥️
முடிவில் எச்சரிக்கை என்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
வணக்கம் அண்ணா சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ஈழத்து உறவு
அன்புள்ள அண்ணா நிம்மதி நிம்மதி எங்கிருந்து வரும் கணவன் மனைவி குழந்தைகள் இதெல்லாம் இருந்தால்தான் ஒரு குடும்பம் அந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் ஆதி முதல் முடிவு வரை அது சரியாக இருக்கணும் அதுதான் உண்மை சத்தியம்அதை சரியாக முடித்தால் தான்அதை சரியாக முடித்தால்தான் நாம் நிம்மதி அடைய முடியும். அதையே முடிக்காமல் நம் வேறு எங்கும் வேற வாழ்க்கைக்கு வர முடியாது அதை முடிக்கணும் நாம் கடமை நம் நாட்டுக்கு நாம் எதற்கு பிறந்திருக்கிறோம் நம் சமுதாயத்துக்கு எதற்கு பிரிந்திருக்கிறோம் என்று உணர்வு வரும் அதுதான்உண்மை.
வரும் காலங்கள் தமிழர் தேசிய அரசியல் மட்டுமே இருக்கும்
????❤❤
❤️
அன்புள்ள அண்ணா தகுதி அருமையான விளக்கம் அல்லவா யார் யாருக்கு என்னென்ன எழுதி இருக்கிறதோ நம் நமக்கு அதுதான் நமக்கு கிடைக்கும் எதிர்பார்க்காமல் நம் கடமையை சரியாக செய்த பொழுது சரியான வழியை நோக்கி செல்லும் பொழுது இறைவனுடைய நம்ம தெளிவான தெளிவான அறிவு இருந்தால் கண்டிப்பாக அது சிறப்பாக அமைகிறது அதுதான் உண்மை சத்தியம் நான் ஒரு எடுத்துக்காட்டு எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தேன். சரியாக இருக்கிறது அதனால் விளக்கம் கொடுக்கிறேன்.
?
❤❤❤???
❤❤❤❤
??????????????
அன்புள்ள அண்ணா இரண்டாவது பாயிண்ட் அருமை அற்புதம் அதுதான் உண்மை.
?❤❤❤❤?
?????❤❤❤?
?????????
???Annan Seeman?????????????????????????????????????