பகட்டு | நேரம் | மாணவன் | துன்பம் | வெற்றி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 09-10-2023
Contact us to Add Your Business
பகட்டும், படாடோபமும் சிறிது நேரப் பரவசத்துக்கும், நீண்ட துயரத்திற்கும் அழைத்துச் செல்பவை! – அரிஸ்டாட்டில்
என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே! – நெப்போலியன்
மரணம் என்னை விழுங்கும்வரை, நான் ஒரு மாணவன் படித்துக்கொண்டே இருப்பேன்! – கார்ல்மார்க்ஸ்
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு; ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே! – அப்துல்கலாம்
பிரார்த்தனை செய்யுங்கள், கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம்; ஆனால், சேவை செய்து பாருங்கள், கடவுள் உங்கள் அருகில் வருவார்! – அன்னை தெரேசா
நம்மை வெற்றி பெற, யாரும் பிறக்கவில்லை என்பது பொய்; பிறரைத் தோற்கடிக்க நாம் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை! – மாவீரன் அலெக்சாண்டர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
நாம் தமிழர்
அன்புள்ள அண்ணா அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை.ஒவ்வொருநிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை ஏன்னா அதை உணர்ந்து அறிந்து தெரிந்துதெளிந்து உணர்ந்து உணர்ந்து எது சரி தவறு என்று புரிந்து கொள்ள இவ்வளவு ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது உண்மையில் தெரிந்து படித்திருந்தாலும் அதை உணர வேண்டும் அல்லவாஇப்பொழுது நிலவு என்ன ஒரு அழகு அருமை நிலவுஅது பக்கத்தில் ஒரு நட்சத்திரம் எப்பவும் இருந்து கொண்டு தான் அந்தக் காட்சி கண்கொள்ளா காட்சி இப்படியெல்லாம் இருக்கே படைப்பு அந்த சூரியனும் நிலவும் சுற்றி எப்படி இப்படி ஒரு நிகழ்வுகள் நடைபெற்றது என்று நாம் அதை பார்க்கும் பொழுது அதிசயம் பிரம்மாண்டம் இப்படி இயற்கையின் அமைப்பை படைத்த அந்த கடவுள் நம்மளையும் படைத்து இப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் .அல்லவா இதைவிட வேறென்ன வேண்டும் வாழ்க்கை என்று சொல்லுகின்ற அளவுக்குுஇறைவனுடைய படைப்பு அற்புதம் அதிசயம் இதுதான் உண்மை சத்தியம். மனிதர்கள் இந்த கலியுகத்தில் எப்படி எல்லாம் பயன்படுத்தி நாட்டையும் சமுதாயத்தையும் வீட்டையும் கெடுத்து என்ன என்ன நியூஸ் எல்லாம் காதில் கேட்க கூடாதோ அதெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது இதில்தான் நாம் உயிரோடு வாழ்கிறோமா என்று நினைக்கும் பொழுது வெறும் வெட்கக்கேடாக இருக்கிறது. அதன் நம் பொறுப்புஒவ்வொரு மனிதனின் ரத்தத்திலும் ஊறி அதை முற்றுப்புள்ளி வைத்து நாம் அதை திரும்ப எழவிடாமல்விடாமல் பார்ப்பது நமது கடமை.எங்கள் அற்புதமான காட்சி சத்தியம் உண்மை என்ன ஒரு அற்புதம் வார்த்தைஇதைவிட வேறென்ன வேண்டும் என்று சொல்கின்ற அளவுக்கு இருக்கின்றது அதுதான் காட்சிகள்.ஓ மை காட் என்ன சொல்வதென்றே தெரியவில்லை தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன்உறுதி என்பது உறுதியாகிவிட்டது இனி உறுதி தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.என் உயிர் சாய் உண்மை சத்தியம்.ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.
Naam tamilar
சிறப்பு ???☝️♥️♥️
அன்புள்ள அண்ணா நேரம் தலைப்பு, அழகானவை நமக்கு கிடைத்த நேரத்தை விட்டுவிட்டு எல்லாம் முடிந்த பிறகு எல்லாம் கடமையும் செய்வதற்கு நாம் ஒரு நிலைக்கு போக வேண்டும் என்று நேரத்தை கேட்டால் எங்கிருந்து வரும், கிடைத்ததை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டானா இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்காக அந்த கதையாக எல்லா வாழ்க்கையும் இல்லாமல் முடித்துவிட்டு கடைசியில் வந்து எனக்கு நேரம் வேணும் அது வேணும் இது வேணும் என்றால் எங்கிருந்து வரும் எங்கிருந்து வரும் கிடைத்ததை எல்லாம் தவறவிட்டாச்சு ,
தவறவிட்ட பிறகு அடுத்து என்ன எப்படி கிடைக்கும் எப்படி கிடைக்கும்எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம்னு ஒன்னு இருக்கிறது அந்த காலம் தான் நம் கணக்கு பண்ணி எந்தெந்த நேரத்தில் எது எது எப்ப நடக்க வேண்டுமோ அப்பப்ப நடக்கிறது. அதையெல்லாம் தவிர விட்டு கடைசியில் நாம்எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம்னு ஒன்னு இருக்கிறது அந்த காலம் தான் நம் கணக்கு பண்ணி எந்தெந்த நேரத்தில் எது எது எப்ப நடக்க வேண்டுமோ அப்பப்ப நடக்கிறது அதையெல்லாம் தவிர விட்டு கடைசியில் நாம் முடிவு நோக்கி போகும் போது கிடைக்கும் என்றால் எங்கிருந்து வரும் எல்லாம் முடிந்துவிட்டது இதை தெரியாமல் மனிதர்கள் நேரத்தை வீணடித்து விட்டார்கள் இதுதான் உண்மை.
அனைவரும் ஒன்று சேர்ந்து நல்லவர்கள் எல்லாம் புரியும் அல்லவாஅந்த ஒற்றுமை தான் நாம் மீள்வதற்கு முக்கியமானகருத்து வார்த்தை தெளிவு சிந்தனையெல்லாம் அதில் இருக்க வேண்டும் யார் யார் என்று,இதில் வேறுபாடு இருக்கக் கூடாது .எது தேவையான வேறுபாடு இருந்துச்சுனால் நாம் வீழ்வது மிக கடினம்
இப்பவும் இந்த கலியுகத்தில் நாம் இப்படி இந்த எல்லாம் தெரிந்தும் இப்பவும் விடுபட்டு போய்விட்டால் அப்பொழுது ,நாம் மீள்வது மிக கடினம் என்பது தான் எச்சரிப்புஅந்த எச்சரிப்பை தெரியாமல் மனிதர்கள் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கக் கூடாது. சரியான பாதையை தேர்ந்தெடுத்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று தான் இந்த கலிகாலம் நமக்கு பாடம் கற்பிக்கிறது இது உண்மை இது உண்மை இது சத்தியம்.
???❤️❤️❤️??????
அன்புள்ள அண்ணா, ரொம்ப ரொம்ப முக்கியமானவை கடைசி பாயிண்ட் வெற்றி, தோல்வி ,இதைக் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
பதில் சொல்ல முடியவில்லை.
இதுதான் உண்மை..
இதுவும் எதிர்பார்க்காமல் இது நடக்கும் என்று எதுவும் தெரியாது எல்லாம் நடந்தது எல்லாம் அவன் கணக்கு இதைவிட வேற வார்த்தை இல்லை எல்லாம் அவன் செயல். அவன் இன்றி நான் இல்லை நான் இன்றிஅவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய்.
நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும் என் கொள்கை. எல்லாவற்றுக்கும் இறைவனுடைய கணக்குசரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி.
❤?
???????????????
நாம் தமிழர் கட்சி நத்தம் சட்ட மன்ற தொகுதி ???வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் ?நமது விவசாய சின்னம் பொறித்த காலண்டார் விநியோகம் செய்தால் நல்லது ?அப்படி செய்தால் இன்னும் கிராமக்களுக்கு விவசாயி சின்னம் சென்றுடாயும் நாம் தமிழர்
அன்புள்ள அண்ணா மரணம் சரியானவை அதுதான் உண்மை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் உண்மைபடிப்புக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பதை நான்ஒரு சாட்சிஒன்னும் தெரியாது ஆனா கடைசி மூச்சு இருக்கிற வரை அதை புரிந்து அறிந்து தெளிந்ததனால் எல்லாம் கேட்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருக்கின்றது அல்லவா வரலாற்றின் இலக்கியம் படைப்பு எல்லாம் அதுதான் உண்மை.அப்படி ஒரு அமைப்பை கொடுத்த இறைவன் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
❤❤❤❤❤❤
அன்புள்ள அண்ணா பிரார்த்தனை சேவை சரியான விளக்கங்கள் ஆனால் அது எந்த முறையில் மனிதர்கள் நடந்து கொள்கிறார்களோ அவர்களுடைய செயல்களிலும் வார்த்தைகளிலும் தான் இது இரண்டும் இருக்கிறது.
அடுத்தவர்களுக்காக நாம்எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று புகழ்ச்சியின் உச்சியில் இருந்து கொண்டு செய்கின்ற எதிர்பார்த்து செய்கின்ற இது எதுவும் நிரந்தரமில்லை.உண்மை சத்தியம் ஆனால் அதெல்லாம் எதுவும் இல்லாமல் நான் கடந்து வந்ததனால் அது உண்மை என்பதை நான் நிரூபிக்கிறேன்.
??????
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன..
எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..
அரேபியர்கள் வேறு பாலஸ்தீனியர்கள் வேறு ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்..
திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து பணத்தை கொடுத்தே அதனை அடைந்தாலும் பாலஸ்தீனியர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்..
எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
அன்புள்ள அண்ணா வணக்கம்.
ஓ மை காட்,
பகட்டு சரியான தலைப்பு ஏன்னா இந்த யுகத்தில் இந்த பகட்டு எப்படி மனிதர்களிடம் எப்படி இருக்கிறது என்று நாம் காட்சிகளை நமக்கு போதுமல்லவாஇதைவிட வேறென்ன வார்த்தை இருக்கு பகட்டாக இருந்தவர்கள் எல்லாம் என் நிலையில் போனார்கள் என்று நினைத்து பார்க்க வேண்டாமா,காட்சிகள் அன்றொரு நாள் அதற்கப்புறம் ஒரு நாள் அதற்கு முன்பு அதற்குப் பின்பு பகட்டாக இருக்கும் மனிதர்களை நாம் கண்முன் காட்சிகளாக நாம் வாழ்ந்த காலத்தில் பார்த்துவிட்டு தானே இருக்கிறோம்.
அழகான தலைப்பு அதுதான் உண்மை சத்தியம் என எதுவும் நிரந்தரமில்லை,
என்பது ஒரு நாள்காலம்தரைமட்டம் ஆக்கிவிடும்.இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து விடும் அதுதான் உண்மை.உண்மை சத்தியம் வாய்மைவெல்லும். இதுதான் நடக்கும்.நாம் காமராஜர் அப்பா, அப்துல் கலாம் அப்பா ,அன்னை தெரசா, இவர்களெல்லாம் நாம் ஏன் இன்னும் மறக்காமல் இருக்கிறோம்.
இதைவிட அதற்கு முன்னாடிநம் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் அவர்களும் இன்னும் மறக்காமல் இருக்கின்றோம். ஆனால் இந்த கேடுகெட்ட மனிதர்கள் தான் அதையெல்லாம் விட்டு வேறு எங்கேயும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பகட்டு ரொம்ப நாளைக்கு நிலைக்காது எல்லாம் கண்முன் காட்சிகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சரியாஇருக்கிறது வார்த்தை உண்மை என்பது நிரூபிக்கும்.
அன்புள்ள அண்ணா என் மகன் வந்துவிட்டான் என்னை டிஸ்டர்ப் பண்ணுவதற்கு ,என்ன இருந்தாலும் அவன்் கடமை,அதனால் , இவ்வளவு நேரம் ப்ளூடூத் ரேடியோவில் எப்படி போடுவது என்று கேட்டுக் கொண்டிருந்தேன் நெட்அதனால் இவ்வளவு நேரம் ப்ளூடூத் ரேடியோவில் எப்படி போடுவது என்று கேட்டுக் கொண்டிருந்தேன் நெட்ஒர்க் டிவியில் கனெக்ட் இல்லைை அதனால்பதிவு இனிமேல் தான்.
Good morning anna
Hi
Nandri.?