நிழல் | தேசியம் | இனத்தின் வரலாறு | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 27-09-2023 | Seeman
Contact us to Add Your Business
யாருக்கும் நிழலாக இருந்து பழகாதீர்கள். அது சூரியனின் கட்டுப்பாடு. யாவருக்கும் மரமாக இருங்கள். அது சூரியனுக்கே கட்டுப்பாடு.
தேசியம் என்பது தத்துவமோ அல்லது கொள்கையோ அல்ல; ஏனெனில், தத்துவமும், கொள்கையும் காலத்தின் சூழலுக்கேற்ப உருவாகும், அல்லது உருமாறும்.
தேசியம் என்பது சுவாசம் போன்றது. சுவாசத்தை எவரும் உருவாக்க இயலாது; அதைப்போல, சுவாசம் இன்றி எந்த உயிரும் உருவாகவும் இயலாது.
எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், நீங்கள் பிறந்த இனத்தின் வரலாற்றை நன்கு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், வினாத்தாளில் தங்களுடைய வரலாறானது விடுகதைகள் பகுதியில் மதிப்பெண்ணுக்காகத் தோன்றும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அன்புள்ள அண்ணா வரலாறு விடுகதையின் பகுதியில் மதிப்பெண்ணாக வினாத்தாள்களில் தோன்றும் ,அழகான விளக்கங்கள்உண்மையில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை வரலாறும் சமூகத்தில் எல்லாம் ,ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளும் ஏற்படுகின்ற ஒரு உணர்வு நம்மஇப்பிறவி எதற்காக என்று நினைக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனும்என்ன சொல்றதுஅந்த உணர்வு இருந்தாலே ஒரு குடும்பம் ஒரு சமுதாயம் ஒரு நாடு செழிப்பாக இருக்கும் என்ற உணர்வு மட்டும்தான் என்னுடையஎண்ணங்களில் இருக்கிறது.
அந்த உணர்வு இருந்தாலே ஒரு குடும்பம் ஒரு சமுதாயம் ஒரு நாடு செழிப்பாக இருக்கும் என்ற உணர்வு மட்டும்தான் என்னுள் இருக்கிறது ஆனால் அதை உணராதனால்தான்அந்த உணர்வு இருந்தாலே ஒரு குடும்பம் ஒரு சமுதாயம் ஒரு நாடு செழிப்பாக இருக்கும் என்ற உணர்வு மட்டும்தான் என்னுள் இருக்கிறது .
ஆனால் அதை உணராதனால் தான் இந்தயுகத்தில் வீடும் நாடும்சீரழிவு .
ஒரு ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரு சமுதாயத்துக்குள்ளேயே எவ்வளவு பிரச்சனைகள் ஒருமனிதன் தானே ஒரு வீட்டுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் ஒரு சமுதாயத்தில் எவ்வளவு வேறுபாடுகள் இப்படியெல்லாம் மனிதர்கள் அந்தந்த பிறவியில் இப்படி இருப்பதினால் தான் இந்த வேறுபாடுகள் ஏற்படுகிறது ,அதனால்
ஒரே எண்ணம் வருவது இல்லை எல்லோருக்கும் இதுதான் உண்மை அதனால்தான் இவ்வளவு ஒரு பெரிய காலகட்டங்களில் கலியுகத்தில் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம் இதை உணராத வரை என்ன சொல்வது என்று தெரியவில்லை பார்ப்போம் நடக்கும் எது நடக்குதோ அது நல்லதே என்று எடுத்துக் கொள்வோம் அவ்வளவுதான்எல்லாம் அவன் செயல் கால விதிப்படி நிரூபித்து வைத்திருப்பான் அது நடந்தே தீரும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை உண்மை. நீதி,நேர்மை, நியாயம், உண்மை சத்தியம். வாய்மை என் கொள்கை.
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள் அழகான தலைப்புஉண்மையில் எவ்வளவு விஷயங்கள்நம் நாட்டின் வரலாற்று இலக்கியங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு விஷயங்கள் ஆண்டுகள் இருக்கின்றதுஉண்மையிலேயே நாம் வாழ்க்கை ஒரு பொக்கிஷம் அதைஉணர்ந்தால் மட்டும் நாம் இங்கு எதற்கு வந்திருக்கிறோம் நம் நிகழ்வுகள் என்ன நம் வாழ்க்கை என்ன என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்,ஒவ்வொரு நிமிடமும் எங்கள் சாயில் வருகின்ற காட்சிகள் அருமை அற்புதம் என் உணர்வில் உள்ளவை அங்கு காட்சியாக வருகின்றது நாம் அனுபவித்து வாழும் பொழுது அதனுடையவாழ்க்கை என்னும் கடல் அழகான குடும்பம் குழந்தை நினைத்தே பார்க்க முடியவில்லை இவ்வளவு விஷயங்கள் கடந்து வந்த பிறகுதான் ஒரு நிகழ்வை இருக்கிறது என்றுவாழ்க்கை என்னும் கடல் அழகான குடும்பம் குழந்தை நினைத்து பார்க்க முடியவில்லை இவ்வளவு விஷயங்கள் கடந்து வந்த பிறகுதான் ஒரு நிகழ்வு இருக்கிறது என்றுஇப்படி ஒரு அதிசயம் அற்புதம் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை உடலிலும் சரி மனதளவிலும் சரி நாம் இந்த பிரபஞ்சத்தின் சரி எல்லாம் அவன் செயல்இப்படி ஒரு அதிசயம் அற்புதம் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை உடலிலும் சரி மனதளவிலும் சரி நாம் இந்த பிரபஞ்சத்தின் சரி எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மை இது உண்மை இதில் எந்தவித மாற்றமும் இல்லை நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேறென்ன வேண்டும் என்கின்ற மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது,நடந்தது நடக்கிறது நடக்கப்போகிறது இதுதான் உண்மை சத்தியம் .
சாய் குட்டி பாப்பா இருப்பதால் மழை வேறு பெய்து கொண்டு தூறல் நேற்றும் மழை தூரல் உடலில் படும்பொழுது என்ன ஒரு ஆனந்தம்் ஏற்படுகிறது லேசாக இன்று இருக்கிறது பார்ப்போம் இனிமேல் தான் பாப்பா எழுந்தவுடன் தான் வெளியில் போக வேண்டும்என்ன என்று ஆடியோவை கேட்கிறேன்.
ஒரு தலைமுறை தன் வரலாற்றை அறிந்து கொள்ள முதல் சாவியே தாய்மொழிதான்.. அதுவே இன்று கேள்விக்குறியாக.. முழுவதுமாக மீள வேண்டும்?
அன்புள்ள அண்ணா நிழல் அழகான வார்த்தை அல்லவா சூரியனுக்கு நிழலாக யாருக்கும் நிழலாக இருந்து விடாதீர்கள்அருமை அருமை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அப்படி இருந்தால் என் நிகழ்வுகள் எப்படிஇருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை எல்லாம் அப்படி இருப்பார்களா என்றுஓ மை காட் அழகான தெளிவான விளக்கங்கள்
சிறப்பு ☝️???♥️
அண்ணா தேசியம் என்பது தத்துவமா கொள்கையோ அழகான வரிகள் உண்மையில் அந்த வார்த்தையை பாருங்கள் அழகாக இருக்கின்றது அதனுடைய உள் அர்த்தம் நம் உணர்ந்தால் அவற்றின் தெளிவு சிந்தனை கருத்துக்கள் நாம் ஒரு உணர்வை ஏற்படும். அதுதான்உண்மைஉண்மையில் அந்த சுவாசம் நாம் உயிர் அதுதானே உண்மை இந்த சுவாசம் இல்லை என்றால் நாம் அந்த இயற்கையின் காற்று அந்த சுவாசம் எல்லாம் எப்படி ,என்னுள் ஒரு உணர்வை ஏற்படுத்தி நம் உயிருடன் இருப்பதற்கு எவ்வளவு மிக முக்கியமானவைஎல்லாம் பரம்பொருளாக அக்இயற்கை காற்றேகலந்து இறைவன் நம்முள் இருக்கிறார் என்று நினைக்கும் பொழுதுஒரு அதிசயம் அதிசயம் அற்புதம் மிகப்பெரிய பொக்கிஷம்உண்மை நூற்றுக்கு நூறு உண்மைஇயற்கையின் சூழலோடு அந்த இயற்கை காற்றை நாம் உணரும்பொழுது நாம்சுவாசிக்கும் பொழுது ஏதோ ஒரு புத்துணர்வு என்னுள்ஏற்படுகின்றது அதுதான் அந்த இறைவன் நமக்கு கொடுத்த மிக மாபெரும் பொக்கிஷம்.
ஓ மை காட் அழகான தெளிவான கருத்துக்கள் அதை உணர்ந்ததனால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.உண்மை உண்மை சத்தியம் சத்தியம்.என் உயிர் என் உடல் உயிர் மூச்சுக்காற்று என் சாய்.ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.
அன்புள்ள அண்ணா இந்த ஒரு புது ஆடியோ மதன் கௌரிதம்பி அவர்கள் சேனல் ஆடியோ ஏற்கனவே சாய் ஒரு ஆடியோ வந்தது எனக்கு மீண்டும் ஒரு ஆடியோஇன்று வந்தது அது என்னவென்று பார்த்தேன் அவர் வேறொரு விதமாக அவர் பேசியிருக்கிறார் அந்த எண்ணங்கள் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி நான் அதை எடுத்துக் கொண்டேன் உண்மையில் ரொம்ப காமெடி ரொம்ப கவனமாக கேட்க வேண்டியஅரசியல் வார்த்தைகள் அதில் அதிகம் இருக்கிறது இங்கு என்ன நடக்கின்றதோ அந்த விஷயம் தான் அவர் அங்கு விவரித்து இருக்கிறார் என்று என்னுடைய எண்ணங்களுக்கு சரியான விளக்கம் கிடைத்ததுஅதை என்னன்னு தெரியல உங்களிடம் பதிவு பண்ணனும் என்று கொடுக்கிறேன் என் தொடர் தெரியப்படுத்தவும்