தாய்மொழி | சோகம் | வாழ்க்கை | இதயத்தின் வலி | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 13-08-2023
Contact us to Add Your Business
தாய்மொழி அறிந்தவர்கள் தடுமாறுவதில்லை. தாயின் வலி அறிந்தவர்கள் தடம் மாறுவதில்லை.
சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும், சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
சில சோகங்களை நேசிக்க பழகுங்கள். சில சோகங்களை மறக்க பழகுங்கள்.
வாழ்க்கை எதார்த்தமானது.
மனம் விட்டு பேசிவிட எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அதை எதிரில் இருப்போரின் மனம் ஏற்குமா என்ற கேள்வியிலேயே பல உரையாடல்கள், சில உறவுகள் காணாமல் போகின்றன.
கோவத்திலோ, வருத்தத்திலோ இருப்பவர்களை சிறிது தனிமையில் விடுங்கள். தனியாக விட்டுவிடாதீர்கள். எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லிவிட முடியாது.
ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உண்மை ..❤❤❤நாம் தமிழர் ❤❤❤
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்
மெளனம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்?
நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Ulaga tamilargalin ore nambikai Annan seeman ❤❤❤ Malaysia tambigal ❤❤❤
NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN ????????????????
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ??
நாம் தமிழர்
அருமை ஐயா.
சிறப்பு ???♥️♥️
❤❤❤❤❤❤❤❤❤
நாலும் பயில்வோர்… வாழ்வு வளர்ச்சி தரும்