ஜென் குருவும் புத்த ஆலயமும்! – கதை | மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை!
Contact us to Add Your Business
நாடோடி துறவி ஒருவர், குளிர்காலத்தில், இரவு நேரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கடுமையான குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. உடல் நடுங்க, மூக்கு நுனி சிவக்க, பற்கள் கடகடவென சப்திக்க, தள்ளாடி, தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்தார்.
வந்த வழியில் ஒரு புத்த ஆலயம் இருந்தது. அதனை அணுகிய ஜென் குரு, இரவு அங்கேயே தங்க, அங்கிருந்தவரிடம் அனுமதி கேட்டார். அவருக்கோ, அங்கே தங்க அனுமதி தர மனசில்லை. அரைமனதுடன் முன் பகுதியில் தங்கிக்கொள்ள அனுமதி தந்தார்.
நள்ளிரவில், திடீரென்று தூக்கம் கலைந்து, எழுந்த ஆலயப் பொறுப்பாளர், எரியும் தீயின் முன்பு, வந்தவர் குளிர்காய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அதிர்ச்சியுடன் சுற்று முற்றும் பார்த்த அவர், சுவரோரம் இருந்த மரத்தாலான புத்தர் சிலைகளைக் காணவில்லை என்பதை அறிந்து,
படுபாவி! படுபாவி! என்ன காரியம் செய்தாய்? புத்தரையே எரித்துச் சாம்பலாக்கி விட்டாயே? என்று பதறினார். வந்தவரோ, நிதானமாக ஒரு குச்சியை எடுத்து அந்தச் சாம்பலைக் கிளற ஆரம்பித்தார். என்ன செய்கிறாய் நீ? என்று கோபத்துடன் கத்தினார். நான் எரித்துவிட்டதாகத் தாங்கள் சொன்ன, புத்தரின் எலும்புகளைத் தேடுகிறேன் என்றார்.
குழம்பிப்போன அவர், மடாலயத்தின் உள்சென்று நடந்தவைகளைத் தெரிவித்தார். மடத்தின் தலைமை குரு, முட்டாளே! வந்திருப்பவர் ஒரு ஜென்குரு. உயிரோடு இருக்கும் மனிதனை விட்டுவிட்டு, மரத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறாயே, என்ன மனிதன் நீ? என்று கோபப்பட்டார்.
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை! மனிதத்தன்மை மறந்த மதம், வெறும் யானையின் மதமே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்று அறியேன் பராபரமே! – தாயுமானவர்
நாளும் பல நற்செய்திகள் | 21-09-2022
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காலம் காலமாக நம் மனதில் புரையோடி கிடந்த பழமையான நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து புதிய பாதையில் பயணிக்க இந்த ஜென் கதை உதவியாக இருக்கும். நன்றி தலைவரே ???
அருமையான நற்செய்தி. இதை ஒரு முறை ஐயா தென்கச்சி சுவாமிநாதன் சொல்லியுள்ளார். நன்றி.
நாம் தமிழர் கட்சி ??????♥♥♥????????????? ?????? ????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம்
தினமும் ஒரு திருக்குறள் கேட்ட மகிழ்ச்சி மனதுக்குள் ஏற்படுகிறது.
அருமை தங்கள் குரலில் கேட்க மிக அருமை
புரட்சி வாழ்த்துக்கள்.
சிறப்பு….. மிகச் சிறப்பு
Anna super
சிறப்பு ☝️????♥️
???????
?
Yelay ennaley ithu troll ikku valiya content kudukkuraru.
மிகசரியானநேரத்தில்பலமதவாதிகள்கேட்கவேண்டியபதிவு