சோதனைகள்தான் ஒரு மனிதனைஅவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன – வள்ளலார் | நாளும் பல நற்செய்திகள் 28-08-2022
Contact us to Add Your Business
தேகத்தை உழைப்புத் தீயில் புடமாக்கு,
உனது எதிர்காலம் 'தங்கமாய்' மின்னும்!
– இங்கர்சால்
'அழகு' கண்ணை மட்டுமே கவரும்.
'திறமை' ஆன்மாவையும், மனதையும் கவரும்!
– போப்
நல்ல ஆலோசனைகளை ஏற்பதென்பது
நமது திறமையை வளர்ப்பதற்கு ஒப்பானதாகும்!
– கோய்தே
கண்களை இழந்தவன் மட்டும் குருடனல்ல!
தன்னிடம் உள்ள குறைகளை எவன் மறைக்கின்றானோ?
அவனே 'குருடன்'!
– காந்தியடிகள்
எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படை காரணம் 'அகங்காரம்'!
– ரஸ்கின்
உள்ளத்தில் 'உண்மை' உடையவர்கள்,
ஒருபோதும் 'தோல்வி' அடையமாட்டார்கள்!
– சிண்டே
மகிழ்ச்சியை அடைவதற்கான இரகசியம்,
சர்வகாலமும் உழைப்பதே!
– பரோஸ்
உடலில் அணியும் ஆடையை விட,
முகத்தில் அணியும் மலர்ச்சி மேலானது!
– ரூஸ்வெல்ட்
அயராமல் உழைப்பவனே
உண்மையான மேதை!
– லாந்தெல்லோ
இருப்பது ஒரே 'எதிரி',
அதன் பெயர் அறியாமை!
– போனஸ் அயர்ஸ்
'பயனில்லாத' சொற்களைப் பேசுபவன்,
'வாசமில்லாத' மலருக்கு ஒப்பாவான்!
ஆசையை வென்ற மனிதனை,
இந்த உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது!
– புத்தர்
வாழ்க்கையின் உயர்வு
உன் நுனி நாக்கில் உள்ளது!
– இராமத்தீர்த்தர்
கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்கு,
சமுதாய வாழ்வு சுகமாக இருக்காது!
– சேக்ஸ்பியர்
மனிதனின் பெருமை அவன் வாழும் ஆண்டுகளில் இல்லை!
அவன் வாழும் முறையில்தான் உள்ளது!
– மேகர் பாபா
சோதனைகள்தான் ஒரு மனிதனை
அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன!
– வள்ளலார்
அறிவற்ற சினேகிதனிடம் சேர்வதைவிட,
புத்திசாலியான எதிரியிடம் சேர்வது மேல்!
– அறிஞர் பெர்னாட்ஷா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
சிறப்பு ☝️???♥️♥️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அருமை அருமை
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
Good anna