Login

Lost your password?
Don't have an account? Sign Up

உலகத் தமிழ் சங்கம் விழா – சீமான் வாழ்த்துரை | Sangam Global Anniversary 2022 Seeman Speech

Contact us to Add Your Business

Sangam Global Anniversary 2022 will start on virtual platforms at 11:00 AM (EST) New York Time, Saturday February, 05,2022. Global Tamils contributing to this event. Popular music band from Chennai is performing Tamil songs.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. CP MATHS

    தங்களை வளையொளி மூலம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா. தினமும் ஒரு முறையாவது இதை போல் பேசுங்கள் ❤️❤️❤️???

  2. Malai Alagu

    அருமையான உலக தமிழர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் தமிழர் அனைவரும் சாதி மதம் கடந்து தமிழ் இனமக ஒன்றினைந்து நாம் தமிழராய் பயனிப்போம் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வாழ்க தமிழ் நாம் தமிழர்

  3. Pasumalai Jayaram

    உங்களின் பேச்சே, எங்களின் மூச்சு… நீங்கள் பேசுவதை கேட்டால் என் மூச்சில் கூட இரு சக்தி பிறக்கிறது…

  4. Ganesh

    நீண்ட நாள் கழித்து உங்களை காண்பது பெரு மகிழ்ச்சியாக உள்ளது.. தயவு செய்து நீங்கள் மிதமான குரலிலேயே பேசுங்கள்.. உங்கள் சக்தியை வீணடிக்காதிர்கள்.. உடல்நலனிலும் கவனம் செலுத்துங்கள்.. வாழ்த்துக்கள்..?

  5. Saranya Raghavan

    அண்ணா நாங்கள் இருக்கிறோம் தங்களை புரிந்துகொண்டவர்கள் நீங்கள் மற்றவரை பற்றி கவலை கொள்ள வேண்டாம்

  6. Jesu A

    நமக்கென்று ஆதரவு குரல் கொடுக்க சர்வதேச சமூகம் யாரும் இல்லை தனித்து விடப்பட்டிருக்கிறோம் ….இறைவா எங்கள் தமிழ் இனத்தை பாதுகாப்பாயாக .

  7. Prema Srinivasan

    தம்பி சீமானுக்கு இருக்கும் அறிவாற்றல் இறைவன் கொடுத்த ஒரு பெரிய வரம். இதனால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.

  8. NAINAI SARUJAN

    அண்ணா நீங்கள் இறையருளால் நல்லா இருக்க வேண்டும். தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  9. jonathanjoel

    இது மாதிரி ஒரு தலைவன் உண்டா தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள் நாம் தமிழர் வணக்கம்

  10. தமிழ் செல்வம்

    வேறு எந்த அரசியல் வாதியும் இந்த பேச்சிற்கு ஒப்பாக முடியாது

  11. Raja Rani

    விரைவில் தமிழ் தேசம் வெல்லும் நாள் வரும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசம்

  12. Baby Steps

    NAAM THAMIZHAR REV.DR. EVAN BABU CHENNAI 53 NTK. GREETINGS TO SANGAM GLOBAL ANNIVERSARY AND WISHES TO “EM INA OTRAI THALAIVAN ANNAN SEEMAN AVARGAL AND EM INA VURAVOOGAL, POPULAR MUSIC BAND TEAM.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*