உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! – சீமான் | Seeman Pongal Wishes
Contact us to Add Your Business
வையகம் போற்றும் இந்த 'தை' திருநாளில்,
கொலை, கொள்ளை, அநீதிக்கு எதிராக, மது மத போதைகளுக்கு எதிராக, சாதிய இழிவு, தீண்டாமைக்கு எதிராக, நிலவள சுரண்டல், கனிமவள கொள்ளைகளுக்கு எதிராக , பாலியல் வன்கொடுமைகள், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக , ஊழல், லஞ்சத்திற்கு எதிராக உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.
உலகத் தமிழர் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான உறவுகள் அனைவருக்கும், உள்ளம் கனிந்த தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்…
வெல்லட்டும் நம் தமிழர் படை?
நாம் தமிழர் கட்சி அந்தமான் நிக்கோபார் தீவுகள் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்…. நாம் தமிழர்
*_?? அனைத்து உறவுகளுக்கும் ❤️ இனிய தைப்பொங்கல் திருநாள் ✨ நல்வாழ்த்துக்கள் ?_*
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தலைவா??
அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான அன்பு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்?? தோழர் தோழிகளே நாம் தமிழர் ??
?அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்??
நம் குடும்பத்தினர் அனைவருக்கும்…தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்???…தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…வளமும்…நலமும்…நம் வாழ்வில் பொங்கட்டும்…செழிக்கட்டும்…?❤️?❤️?❤️???
இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் ?❤??
உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு தமிழ் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நாம் தமிழர்?
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ?
தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் நாம் தமிழர்??
நாம் தமிழர்
அனைத்து தமிழ் உறவுகளுக்கும், உலகத் தமிழர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்❤️?????????
அன்பு அண்ணனுக்கு அன்பு தம்பிகள் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உறவுகள் அனைவருக்கும்
“மெய்ப்பொருள் காண்பது அறிவு” …உழவர்களின் வேள்விப்பயன் இப்பூவுலகில் பொங்கட்டும்.பிறவினைகள் பொன்றட்டும். தமிழர்களின் அறியாமை நீங்கும்வரை போராடிக்கொண்டேயிருப்போம். என்றாவது, ஒருநாள் என் தமிழ்த்தாய் அறிவறிந்த தன்மகனின் விருட்சத்தின் நிழலில் இளைப்பாருவாள். இப்போது ஆரியத்தை அறமாக மாற்றுவதுதான் நம்முடைய தலையாய கடமை. தாயின் சத்தியத்தை காப்பாற்றுவோம்….
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் ? ? ? ?? ? ? ?
இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர்