இலவசம் | கல்வி மருத்துவம் | போராளிகள் | சாலை | சட்டம் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 13-08-2023
Contact us to Add Your Business
எந்த வகையான இலவசத்திலும் சமூக நீதி உறுதியாக இருக்காது. கல்வி, மருத்துவம் போன்றவைகள் ஒரு தேசத்தின் மக்களின் அடிப்படை உரிமையே அன்றி இலவசமாக வழங்க கூடிய பொருள் அல்ல. அந்த உரிமையானது அத்தேசத்து மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்.
போராளிகளை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது கைது அல்ல; நல்ல செயல்கள்!
நல்ல செயல்களை ஓர் அரசு செய்தாலே, போராளிகளின் தேவை ஒரு தேசத்தில் எப்போதும் இருக்காது.
வெற்றி என்பது ஆயுதத்தில் இல்லை. அந்த ஆயுதத்தை யார் ஏந்துகிறார்கள் என்பதில்தான் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நகரத்தை சென்றடையாத சாலை, எத்தனை அழகாக இருந்தாலும் வீண்தான்.
உங்கள் மகிழ்ச்சியை கெடுத்துக்கொள்ளாத அளவிற்கு சேமிப்பு செய்யுங்கள். பிறர் மகிழ்ச்சியை கெடுத்துக்கொள்ளாத அளவிற்கு சிக்கனம் செய்யுங்கள்.
சட்டம் ஒரு சாட்டையைப்போன்றது. ஆனால், அது குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக, ஒரு வித்தைக்காரனைப்போல் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
1. கல்வி இலவசம் (ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை) 2. மருத்தும் இலவசம்(முதல் குடிமகன் கிடைக்கும் மருத்துவம் கடைகோடி மக்கள் வரை) 3 தூய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம்.
நாம் தமிழர்கட்சிக்கு வாக்கு அளியுங்கள் சின்னம் : விவசாயி ……??????;
??
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ?????????❤️?
Your effort will help us get through.
தன்மானத்தை
காப்பதற்கு
இலவசங்களை மறுத்தும்
தேவைக்கும் ஆசைக்குமான
வேறுபாட்டை உணர்ந்து
சிக்கனத்தை பின்பற்றி
பெருமைமிக்க வாழ்வை வாழ்வோம்உறவுகளே
.நாம் தமிழர்.
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும்
மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ??
அன்புள்ள அண்ணா காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே,அல்லா மாலிக்.
தலைப்பு அருமையாக இருக்கிறது கேட்கவில்லை இலவசம் என்றாலே அது தேவையில்லை யாருக்கு இலவசம் எதற்கு என்று தெரிந்து கொள்ளலாம் நான் திரும்பி .
இப்போது தான் மழை நின்று நான் மொட்டை மாடிக்கு போகப் போகிறேன்இரவு முழுவதும் சரியாக மழை வெளுத்து வாங்கியதல்லவா அதுதான் அந்த இறைவனின் லீலைகள் நடனம் என்று அண்ணா பேசினார்கள். அந்த நடனத்தின் ஆட்டம்தான் அதை அங்கு இடியும் மின்னலமாக காண்பித்து விட்டது இதுதான் உண்மைை சத்தியம்திரும்ப வந்து பதில் வரும் என்ன என்று கேட்பேன்.
நாம் தமிழர்
தன் வாழ்நாளில் வாழ்வும்
வளர்ச்சியும் … தன்னுடைய சுழற்சியின் மற்றம் .…
சிறப்பு ???♥️♥️♥️
??????
❤❤❤❤
?????❤❤❤?
?❤
❤
?deep notes Anna ?
மு.மணிவாணன்