Login

Lost your password?
Don't have an account? Sign Up

இனம் | மொழி | மக்கள் | பயம் | வீரம் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 26-09-2023

Contact us to Add Your Business

ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச் சொல்லுங்கள்.

பல மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து, ஒரு குழுவை உருவாக்கலாம். ஆனால், ஒரு இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில், இனம் என்பது தனித்துவம் மிக்கது.

ஒரு மண்ணை அந்த மண்ணுக்குத் துளியும் சொந்தமில்லாதவன் ஆண்டால், அந்த மண்ணின் பாரம்பரிய விழாக்கள் அனைத்தும் கண்காட்சி போலவே எதிர்காலத்தில் கொண்டாடப்படும்.

பயம்கொள்ளத் தெரியாதவனால் மட்டும்தான், இந்த உலகிற்கு வீரத்தை கற்றுத்தர இயலும்.

கடவுளுக்கென்று தாய்மொழி இவ்வுலகில் எதுவும் இல்லை. அக்கடவுளை வணங்குகின்ற மக்களின் தாய் மொழி எதுவோ, அதுவே கடவுளின் மொழி..!

Click Here to Add Your Business

19 comments

  1. வளரி

    ❤❤❤❤சீமான்.. ❤❤❤
    முழுமையாக சிந்தனைக்குள் ஆழ்ந்திவிடுகிறீர்கள். ஆகவேதான் நாங்கள் லைக் போடவும் மறக்கிறோம் பின்னூட்டம் போடவும் மறக்கிறோம்?

  2. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே.

    நேற்று நடந்த உங்கள்சொற்பொழிவுஇந்த நேரம் கேட்டு முடித்தேன் அருமை அருமை வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு பாராட்டுவதற்குஆனால் அத்தனையும் உண்மை அதுதானேஉண்மையை பேசுவதற்கு நாம் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை தெளிவாக அழகாக எப்பொழுதும் உங்களிடம் அந்த ஒரு தைரியம் ஏன்னா எங்கிருந்து வந்ததுநம் பரம்பரை அது அங்கு ஒன்று இருக்கிறது அல்லவா அந்த பரம்பரையிலிருந்து தான் அந்த ஒரு ஒரு பயம் என்று தூக்கி எறிந்து நாம் எதை நோக்கி போகிறோம் என்று ஒன்று வரும் அல்லவா அதுதான்வார்த்தை இல்லை திரும்பத் திரும்ப வாழ்த்துக்கள் இப்பொழுது அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என்னவென்று பார்ப்போம் .
    எங்கள் சாயில் வந்தகண்கொள்ளா காட்சி,வார்த்தை தெளிவு சிந்தனை எவ்வளவு சுலபமாக தெரிய வைக்கிறார் .
    அருமை அதுமட்டுமில்லை எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவுமே அதன் கருத்து தெளிவு சிந்தனையெல்லாம் என்னுடன் தொடர்பு இருக்கும் இது உண்மை ஒன்றுடன் ஒன்று தொடர்பு அந்த இறைவன் கொடுத்த அப்படி ஒரு அமைப்பு எல்லாம் அவன் செயல் அதுவும் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்என் உயிர் சாய் ஐ லவ் யு சாய் சாய் சாய் தான்என் உயிர் சாய் ஐ லவ் யு சாய் சாய் சாய் தான் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல்.

  3. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா, தலைப்புக்கு ஏற்றவாறு அவற்றின் கருத்து தெளிவு சிந்தனை சரியாக ஒவ்வொரு பாயிண்ட்டா அழகாக அற்புதமாக இதைவிட சொல்வதற்கு வார்த்தை இல்லை என்கிற அளவுக்கு வார்த்தைகருத்த தெளிவு சிந்தனை எண்ணங்கள் அழகாக இருந்தது உண்மையில் அதுதான்் உண்மைதனித்தனியா சொல்வதற்கு டைம் நேரம் இன்னும் எனக்கு நிறைய கடமைகள் கேட்பதற்கு இருக்கின்றது அல்லவா அதனால் இத்துடன் முடிக்கிறேன். அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் சரியாக இருக்கிறதுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும். ஓ மை காட் ஐ லவ் யூ என் உயிர் சாய்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*