Login

Lost your password?
Don't have an account? Sign Up

இடும்பாவனம் கார்த்திக் உரை | ‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ மாபெரும் பொதுக்கூட்டம் – சென்னை

Contact us to Add Your Business

அறிவிப்பு:

‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் 27-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்

இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

15 comments

  1. eli kuncharalingam

    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;

  2. Kavi Raja

    இன்று எம்.ஜி.ஆர் நகரில், கொட்டும் மழையிலும் கலையாத கூட்டத்தை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி…?❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*