Login

Lost your password?
Don't have an account? Sign Up

19 comments

  1. நாம் தமிழர் ?

    நாம் தமிழறாய் ஒற்றுமையாக இருந்து விவசாய சின்னத்தில் ஓட்டு போட்டாலே போதும் வெற்றி உறுதி?

  2. Prajan

    இப்போது தான் தம்பி படம் பார்த்து விட்டு வந்தேன் என்ன படம் அதில் சீமான் அண்ணா அவர்களின் முகம் தான் வந்தது ❤❤

  3. kalai egamparam

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் எமது மண்ணை மீட்டெடுப்போம் மக்களை காப்பாற்றுவோம்.

  4. Venkatesh

    இன்னமும் விழுப்புரம்.கள்ளக்குறிச்சி.திருவண்ணாமலை.சேலம்.ஆகிய மாவட்டங்களில் பொது கூட்டம் நடைபெறவில்லை எப்போது தான் நடைபெறும்….?

  5. it's Me kani

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்….✍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*