அரசியல் | நடிகன் | புரட்சியாளன் | சர்வாதிகாரி | நாளும் பல நற்செய்திகள் 17-07-2023 துரோகச்சுவடுகள்
Contact us to Add Your Business
இந்தியா அகிம்சை வழியில் தான் சுதந்திரம் பெற்றது என்று இன்றுவரை மானுடத்தை நம்ப வைத்ததற்குப் பெயர்தான் அரசியல்!
மக்களின் தேவை தனக்குத் தேவைப்படாதபோது ஒரு நடிகனானவன் அரசியலுக்கு வந்து விடுகிறான். ஆனால் தன்னுடைய தேவை மக்களுக்கு ஏற்படும்போது மட்டுமே ஒரு புரட்சியாளன் அரசியலுக்கு வருகிறான்.
நவீன மயமாக்கப்பட்ட உலகில், தன்னாட்டில் பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கும் வேளையில், அதைத் தீர்த்து வைப்பதற்கு அமைதி வேண்டி கடிதம் எழுதும் ஆட்சியாளர்களே உலகில் மாபெரும் சர்வாதிகாரிகள்.
சிதறிக்கிடந்த மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவே அடிக்கடி போராட்டம், தொற்று, போர் போன்றவைகள் ஒரு நாட்டில் நிகழ வேண்டும் என்பது அவசியமாகின்றது.
—
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வெல்வான் விவசாயி, நாம் தமிழர் ???
மிகவும் சத்தியமான வரிகள்.
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம்.
? நாம் தமிழர்
Very nice???????????
????????
சிறப்பு ☝️?♥️♥️♥️
❤❤❤????
எப்பொழுது கிடைக்கும் நல்லாட்சி.
அருமை ??????
சிறந்த பதிவு
❤❤❤❤
ஆம்