என்னுடைய துயரங்கள் என் மனவலி நாம் நேர்மையாக உண்மையாக வாழ்ந்து இவ்வளவு துன்பம் அடைகின்றோம் அல்லவா அதில் கிடைக்கின்ற ஒரு வலியை தான் மனிதர்கள் உணராமல் இப்படி துன்பத்தை மேலும் மேலும் கொடுத்து பல மனிதர்களும் துன்பப்படுகின்றார்கள் என்று ஒரு ,வலி வேதனை தான் என்னை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அடுத்தவருக்கு துயரம் துன்பம் கொடுக்காமல்சொல்லாலும் சரி செய்யலாம் சரி மனிதர்கள் அவர்கள் கொடுப்பதனால் தான் இந்த உலகம் இந்த ,கலியுகம் மிக மோசமான உலகமாக ஒரு சீர்கெட்ட உலகமாக மனிதர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது வார்த்தையே இல்லை மூடர்கள் முட்டாள்கள் பைத்தியக்காரன் எல்லாம் சேர்ந்துதான் இந்த மனிதன் ஜென்மத்தை மாற்றி இப்படி ஒரு நிலைக்கு கொண்டுு வந்திருக்கிறது.
நினைச்சாலே கவலையாக இருக்கிறது என்ன செய்ய ஏதோ இங்கு வந்துஆங்காங்கே அங்கொன்றும் ஆக இங்கு ஒன்றுமாக ஏதோநினைச்சாலே கவலையாக இருக்கிறது என்ன செய்ய ஏதோ அங்கு வந்து இங்கு ஒன்றுமாக ஏதோ கண்ணுக்கு ரெண்டு மூணு தெரியுது இதெல்லாம் அவன் செயல் என்ன ஒரு அழிவு அவன்அவன் அழிவு அவனுக்கு அவனாகவே ஏற்படுத்திக் கொள்கிறான்.நம்மளுடைய நடவடிக்கைகள் நம்மளுடைய கொள்கைகள் கண்டிப்பாக மாற்றம் வந்தே சேரும் இதில் எந்தவித மாற்றமும்ஐயமும் இல்லை இது உண்மை சத்தியம் என் உயிர் சாய்அவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கேஅவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கேஉண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவையும் என் கொள்கை எல்லாத்தை ு வந்து இந்நிகழ்வு நடக்கும் என்று தெரியாது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்கடந்து வந்து இந்நிகழ்வு நடக்கும் என்று தெரியாது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்கிடைக்கும் அற்புதம் அதிசயம் தான் இறைவனுக்கு ஒப்பாகும்இதற்கு மேல் என்ன வேண்டும் அதை அனுபவித்தால் தான் தெரியும் ஆனந்தம் பேரானந்தம் u அதனுடைய உணர்வுகள் இது வந்து சொல்லிவிட முடியாது அளவிட முடியாது. கடலை விட மிகப் பெரியதுஅதனால்தான் அந்த கடலுக்கு ஈக்குவலாக கடவுளை ஆழ் கடலில்முத்துஎடுப்பது என்று சொல்வது அதுதான் மிக மிக கடினம்.
வாழ்க்கை என்னும் கடலை கடக்க முடியுமா ஆன்மிகத்தை அளக்க முடியுமா இந்த பிரபஞ்சத்தை அளக்க முடியுமா அது மாதிரி இது ஒரு அமைப்புஎல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால்இவ்வுலகில் வேறென்ன வேண்டும் என்று நினைக்கின்ற அளவுக்கு அழியாச் செல்வம் அழிகின்ற செல்வத்தை நோக்கிதான் மக்கள் செல்கின்றார்கள் காலகட்டம்் இருக்கட்டும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
அருமையான தலைப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்தஎன் வாழ்க்கை இறைவன் கொடுத்த அமைப்பு பொக்கிஷம் மிக அருமையாக வேலை செய்கிறது எங்கள் சாயில் உள்ள அற்புதமான கண்கொள்ளா காட்சிகள் அருமையாக தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டது இதைவிட வேறென்ன வேண்டும் என்கின்ற அளவுக்கு காட்சிகள் நிறைந்திருந்ததுு வார்த்தைகள்உண்மையிலேயே ஆனந்த கண்ணீர் இது தான் உண்மை என்பதை நிரூபிக்கிறது வேற சொல்வதற்கு வார்த்தையே இல்லாத அளவுக்கு காட்சிகள் வந்துவிட்டதுஇப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது .
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை என்பதை நிரூபிக்க நான் சாட்சி இதுதான் உண்மை எனகிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை என்பதை நிரூபிக்க நான் சாட்சி இதுதான் உண்மை எனில் என்ன வார்த்தை என்ன வார்த்தை ஆடியோக்களில் தமிழ் உணர்வை பற்றி பேசும்பொழுது என்ன ஒரு உணர்வு ஏற்படுகிறது தெரியாதல்லவா அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருக்கும் கண்ணீரோடு இருக்கும் ஆனந்த கண்ணீரோடு இதுதான் உண்மை சத்தியம்வாய்ப்பே இல்லை இத்துடன் முடிக்கிறேன் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது என் கடமை இருக்கிறது திரும்ப வந்து பார்ப்போம்.
]]>அண்ணா. வாத்துக்கள். நாம் தமிழர் ???
]]>