உங்களை போன்றநல்ல உள்ளம் படைத்தவர் யார் இருக்கமுடியும் உங்களுக்குதெரிந்ததை எங்களுக்கு தெரியபடுத்த அய்யா நீ ங் கள் பலஆண்டுகள் வாழ கடவுளை பிராத்தனை செய்கிறோம்…
ரேஷன்.அரிசியும் இதே மாதிரிதான் உற்பத்தி பண்றாங்க..ஆனா shining polish பண்றதில்லைங்க. மற்றொன்று ரொம்ப நாள் storage செய்ததால பூச்சி வர ஆரம்பிச்சுரும். தனியார் சேமிப்ப கிடங்கில் அடிக்கடி பூச்சி மருந்தை உபயோகிப்பாங்க..(அதையும் சேத்துதான் சாப்பிடறோம்)
உங்களை போல் நல்ல மனிதர்கள் நம் தமிழ்நாட்டிற்கு தேவை…
Ration rice nallatha
மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவை ஈடு இணையற்றது
உங்களை போன்றநல்ல உள்ளம் படைத்தவர் யார் இருக்கமுடியும் உங்களுக்குதெரிந்ததை எங்களுக்கு தெரியபடுத்த அய்யா நீ ங் கள் பலஆண்டுகள் வாழ கடவுளை பிராத்தனை செய்கிறோம்…
வணக்கம்,பல்கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன்.
வீணா போனவனை cm ஆக்குனதுக்கு
இவரை cm ஆக்கி இருந்தா நாடு மக்களுக்கானதா இருந்திருக்கும்
@Siva Kumar ஓகே பாக்றேன் ஆனா முதலிரவுல நீ நான்தான் ஓப்பேன் நீ உன்கட்சிகொள்கைபடி விளக்கு புடிக்கனும் ஓகேவா
@Siva Kumar உன்னபோல லூசுகிட்ட எவளும் வாழமாட்டா பா..
@Siva Kumar ஏன் ஓடிபோய்ட்டாங்களா ??? ஒளராம படுத்து தூங்கு பா
@Siva Kumar உன் பொண்டாட்டி கண்டிப்பா ஓடிபோய்ருப்பாபோல ??
@Siva Kumar அததான் ஒளராம சொல்லு
சார் பச்சரிசி வாயு என்கிறார்களே என்ன செய்வது.
கஞ்சித் தண்ணீரை ஏன் நாம் வைக்கும் குழம்பில் பயன்படுத்தக் கூடாது
அம்மி அங்காடியில் இது போன்ற அரிசி கிடைத்தால் நன்றாக இருக்கும்
தற்போது பாரம்பரிய அரிசி கடைகளில் கிடைக்கிறதுங்க…நல்ல ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாங்க
இங்கு இராணுவத்தில் பச்சரிசி தான் உணவிற்கு பயன்படுத்தபடுகிறது
கலியுக வள்ளுவா வணக்கம், வாழ்க
???☹️? நம்ம அரிசி விதைகள கொஞ்ச கொஞ்மா அழிச்சிட்டாங்களா
நெல் ஜெயராமன் பெரும் முயற்சி எடுத்து மீட்டு எடுத்துள்ளார்..நம்ம எல்லோரும் உபயோகிக்க ஆரம்பித்தால் ஆரோக்கியம் மீட்டு எடுக்க முடியும்
Ippovum engs oorla naatru vittu tha vivasayam seirom
Mikka nandri Ayya
Vaaazhga valamudan ???
பாலீஷ் அரிசிக்கு அடிமையான ஜனங்கள்
இட்லிவெண்மையாக இருக்க வெந்தயம்சேர்க்க விரும்பாதஜனங்கள்வெந்தயம் இட்லியை பழுப்பாகமாற்றுமாம்நிறத்திற்கு அடிமையான ஜனம்
சத்தைபற்றி கவலைப்படுவதில்லை
உண்மைங்க..மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் ஆனால் ருசிக்கு அடிமையானவர்களை இந்த கார்ப்பரேட் எதிராக போராட நிறைய சக்தி தேவைப்படுகிறது
Apo ration arisii ena process
ரேஷன்.அரிசியும் இதே மாதிரிதான் உற்பத்தி பண்றாங்க..ஆனா shining polish பண்றதில்லைங்க. மற்றொன்று ரொம்ப நாள் storage செய்ததால பூச்சி வர ஆரம்பிச்சுரும். தனியார் சேமிப்ப கிடங்கில் அடிக்கடி பூச்சி மருந்தை உபயோகிப்பாங்க..(அதையும் சேத்துதான் சாப்பிடறோம்)
Thank you soo much for your excellent service to the society.
நியாய விலை கடை அரிசி ஓரளவுக்கு நல்லது
நன்றிகள் கோடி அப்பா
Ayya…
Neenga adutha cm Aayidunga ….
We are waiting?
அண்ணா ரீஃபைண்ட் ஆயில், ரீஃபைண்ட் ஃப்ளோர் பத்தி ஒரு வீடியோ போடுங்க
Already pottachu bro