இயல்பாக இரு! – குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை – பகுதி 2 (நிறைவு) | நாளும் பல நற்செய்திகள் 16-11
Contact us to Add Your Business
மற்றவர்களைப் பார்த்து, அவன் சில கேள்விகளைக் கேட்டான்.
தங்களது ஜென்குரு போதித்த போதனைகளை மற்ற சீடர்கள் எந்த அளவில் புரிந்துகொண்டார்கள் என்பதை, வெளிக்கொணரும் வகையில் அவனது கேள்விகள் அமைந்திருந்தன.
ஜென் என்பது என்ன?
இயல்பாய் இருத்தல்!
இயல்பாய் இருப்பது எப்படி?
எது எப்படி இருந்ததோ, அதை அப்படியே அங்கீகரித்தல்!
இப்போது உள்ளதைவிடக் கடுமையான குளிர்,
உறைந்துபோகும் அளவு கடும் குளிர் வீசினால் என்ன செய்வது?
ஏதாவது பாதுகாப்பான இடத்திற்குப்போய் தங்கிவிட வேண்டும்!
தங்குவதற்குப் பாதுகாப்பாக எந்த இடமும் இல்லை என்றால் என்ன செய்வது?
போர்வையால் போர்த்திக்கொள்ளுதல், தீ மூட்டுவது போன்ற ஏதாவது ஒரு வழியில் உங்கள் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உடலை கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கு வழியே இல்லாவிட்டால் என்ன செய்வது?
‘உறைந்து போ’ என்றார் ஜென் குரு!
விரும்பியது அமையாவிடில், அமைந்ததை விரும்பு!
தேவை கடலளவு, கிடைப்பது கையளவா?
கையையே கடலாக நினைத்துக்கொள்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே .மிகவும் சிறப்பான பதிவ. மிக்க நன்றி. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர்
வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ????
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மை சத்தியம்.
காட்சிகள் எங்கள் சாயில் உள்ள கண்கொள்ளா காட்சிகள் வார்த்தைகள் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்னை அறியாமலே நேற்று மதியானம் பார்த்தது மாலை நேரம் பார்த்தது அனைத்து காட்சிகளும் என்னை அறியாமல் என் கைகைகளை தட்டி மகிழ்ந்தேன் ஏன் நா வார்த்தைகள் அத்தனையும் உண்மை சத்தியம் நடந்தவை அல்லவா காட்சிகளாக வரும் பொழுது எப்படி இருக்கும் அதுதானே உண்மை
ஓ மை காட் ,உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் எல்லாம் வைத்திருந்து மன நிம்மதிமகிழ்ச்சி ஆனந்தம் எல்லாம் கிடைப்பது வேறொரு வகை. இது வந்துஇறைவனால் கொடுக்கப்பட்டவை பேரானந்தம் இதை நாம் சொல்லி அளவிட முடியாத அளவு இருக்கும் கடலை விட ஆழமானது எப்படி என்று சொல்வது என்று தெரியாது அதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இறைவன் கொடுத்த வரம் அதை நிரூபிக்க வருகிறேன் இதுதான் உண்மை சத்தியம்.
சத்தியத்திற்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உண்மையில் இப்படி ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் வருகின்ற காட்சி என் அப்பா சொல்கிறார் அல்லவா என்ன சொல்லுகிறார் எதிர்பார்க்காமல் நாம் இதை செய்தால் நமக்கு இது கிடைக்கும் என்றுசத்தியத்திற்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உண்மையில் இப்படி ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் வருகின்ற காட்சி என் அப்பா சொல்கிறார் அல்லவா என்ன சொல்லுகிறார் எதிர்பார்க்காமல் நாம் இதை செய்தால் நமக்கு இது கிடைக்கும் என்றுசத்தியத்திற்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உண்மையில் இப்படி ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் வருகின்ற காட்சி என் அப்பா சொல்கிறார் அல்லவா என்ன சொல்லுகிறார் எதிர்பார்க்காமல் நாம் இதை செய்தால் நமக்கு இது கிடைக்கும் என்றுதானே குழந்தைகள் சொல்கிறார்கள் அந்த குழந்தைகளுக்குஎன் உயிர் சாய் என்னப்பா எவ்வளவு அழகாக அறிவுரை சொல்லுகிறார் அதே மாதிரி தான் பெரியவர்கள் தெரிந்தாலும் தெரியாத மாதிரி சுயநலவாதியாக புகழ்ச்சிக்கு ஆணவமிக்கவர்களாக திமிர் மிக்கவர்களாக மக்களை துன்பப்படுத்தி அன்பு கருணை இல்லாமல் இந்த சமுதாயத்தில் நாட்டிலும்,
உலாவிக்கொண்டே இருக்கிறார்கள் இதுதான் உண்மை சத்தியம். நாம் சொல்வது என்ன என்று திரும்ப வருகிறேன்.
சிறப்பு ???♥️
?????????????
???????❤️
கடமை முடித்திட்டு வருவேன்
❤